தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான வரதராஜன் இன்று ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் பரவ விட்ட வைரல் ஏற்படுத்தினார். அந்த காணொளியில் அவரது உறவினர் புரோனோ நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அவரை அட்மிட் செய்வதற்கு பல மருத்துவ மனைகளுக்கு அலைந்தும் அவருக்கு படுக்கை வசதி இல்லாததால் அட்மிஷன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பிற்பகலில் செய்தியாளர்களை...
நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். “வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக்...
நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா திடீரென்று மரணமடைந்து விட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தாவர் மேக்னா ராஜ். தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய...
உஷா ராஜேந்தர் மற்றும் டி ராஜேந்தர் இருவரும் தங்கள் மகன் சிலம்பரசனின் திருமணம் குறித்து ஒரு அறிக்கையை மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள் அதன் பிரதி கீழே…. அனைவருக்கும் வணக்கம். எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை...
பொது ஊரடங்கு வந்தாலும் வந்தது எதை பிரச்சனைக்கு உள்ளாகலாம் என்று அலைபவர்களுக்கு தோதான நேரம் கிடைத்திருக்கிறது. யாரோ எப்போதோ பேசிய பேச்சுக்களை எல்லாம் தோண்டி எடுத்து அதன் மீதான விமர்சனங்களையும் தாக்குதல்களையும் தொடர்வது இப்போது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் சிலர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள் அதில் சூர்யாவின் குடும்பம் ஒன்று. ஒரு படத்தில்...