July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Classic Layout

பாசிட்டிவ் தலைப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன்

by on March 10, 2021 0

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க , ஒளிப்பதிவினை N.S. உதயகுமார் மேற்கொள்கிறார் . இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம்...

சீயான் 60 படத்தில் விக்ரம் ஜோடி சிம்ரன்… துருவ் விக்ரம் ஜோடி வாணி போஜன்

by on March 9, 2021 0

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ்...

யாஷிகா ஆனந்த் காக்கிச்சட்டை போடும் சல்பர்

by on March 8, 2021 0

முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் “. இந்தப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை...

சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடி முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல்

by on March 6, 2021 0

ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் சந்தோஷ் நாராயணனின் மகளான தீ குரலில் மற்றும் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேசியதில்...