கடந்த வருடத்தில் வெளியான படங்களில் வெற்றியடைந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமிக்கும், அதே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஆடை வடிவமைப்பாளர் நிரஞ்சனிக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது கடந்த வாரம் நடைபெற்ற அந்த திருமணத்தை தொடர்ந்து திருமண பரிசாகவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்காகவும் அந்தப்...
முதலில் இப்படி ஒரு அருமையான தமிழ்த்தலைப்பு வைத்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து விட்டு விமர்சனத்தை தொடரலாம் . மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். தன் மகள் கீர்த்தி பாண்டிய னுக்காக தானே தயாரித்ததுடன் நடித்தும் இருக்கிறார் அவரது தந்தை அருண்பாண்டியன். இந்த இரண்டு சுவாரஸ்யங்கள் மட்டுமல்லாது...
நடிகர் விமலுக்கும் தியேட்டர் அதிபர் திருநாவுக்கரசு என்பவருக்கும் நடந்த பண பரிமாற்றம் குறித்து சில ஊடகங்களில் செய்தி வர அதற்கு விமல் அளித்த மறுப்பு: “என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை...
சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த படைப்புகளை தமிழுக்கு தரும் ஆர்.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்திருக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கு தனி கவனம் கிடைத்திருக்கிறது. சென்னை கால் சென்டரில் பணியாற்றுகிறார் சித்ரா. வேலையை இழக்கும் அபாயம் ஒருபுறம், போனில் மிரட்டும் அனாமதேய குரல் இன்னொருபுறம் என்று ஏகப்பட்ட பதட்டத்தில் இருக்கிறார். அவருடன் பணியாற்றும் தேவதர்ஷினி அவருடன் பேச்சு...