October 28, 2026
  • October 28, 2026
Breaking News

Classic Layout

ஜோய் ஹோம்ஸ் வழங்கிய 50 வீடுகளின் சாவியை நடிகர் பிரசாந்த் வழங்கினார்..!

by on March 16, 2026 0

*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை* சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை...

கொலை சேவல் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2026 0

காதலில் விழுந்த கலையரசனும் தீபா பாலுவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இதற்கு தீபா பாலு வீட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வருகிறது.  அதற்காக வெளியூர் சென்று வாழ்க்கை நடத்தும் இருவரும் தீபா பாலு கர்ப்பமான பின் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்கள்.  காட்டுக்குள் இருக்கும் அவர்களது குலதெய்வமான நிறைசூலி அம்மனுக்கு பலி கொடுத்து...

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்..! – G.K.M. தமிழ்குமரன்

by on March 15, 2026 0

‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா ! ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்” அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா...

கெணத்த காணோம் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2026 0

வானம் பார்த்து ஏங்கி நிற்கும் மக்கள் வாழும் வறண்ட பூமி. குடிநீருக்காக பல கிலோமீட்டர் வண்டி கட்டிக்கொண்டு போய் நீர் எடுத்து வரும் நிலைமையில் இருந்தாலும் லந்துக்கும், ரவுசுக்கும் குறை இல்லாத மக்கள் வாழும் ராமநாதபுரம் பகுதி கிராமம்.  அங்கே கோயில் பூசாரியாக இருக்கிறார் சிற்பி யோகி பாபு. மழைக்காக ஒரு பூஜை நடத்திப்...

லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை..! (Loyola Alumni Association Chennai Chapter)

by on March 14, 2026 0

ஆண்டு பொதுக்குழு கூட்டம் 2026: விரிவான ஓராண்டு திட்டங்கள் வெளியீடு..! சென்னை, மார்ச் 14, 2026 — லயோலா கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க்கின் மிகப்பெரிய கிளையான, லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை (LAA CC), அதன் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கூட்டத்தை நடத்தியது. பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த...

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறந்த ரசனை உடையவர்கள்..! – வெற்றிமாறன்

by on March 14, 2026 0

*சிறை” திரைப்பட வெற்றிவிழா !* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர்...

‘கென்’னுடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது..! – யூத் விழாவில் தனுஷ்

by on March 13, 2026 0

“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு..! பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”.  அனிஷ்மா மற்றும்...