சில நாள்களுக்கு முன் ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார். படத்தின் தலைப்பு புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கி அதில் நடித்த நடிகை லஷ்மிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அந்தப்படத்துக்கும், கதைக்கும் இந்தப்படத்துக்கு சம்பந்தமில்லை...
ஆவிகளில் இந்த உத்ரா ஒரு வித்தியாசமான ஆவி. அது பீடித்த வட்டப்பாறை ஊரில் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க கூடாது. இரவில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள கூடக் கூடாது. அட… டீ கடை வடை பஜ்ஜியில் கூட உப்போ காரமோ போட்டு சாப்பிடக் கூடாது. இப்படி ஏதாவது கூடினால் போச்சு. உடனே வந்து அடித்து துவம்சம்...
இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 தயாரித்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ்...
பத்திரிகையாளர் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.ரவிச்சந்திரன் வி.மதியழகனுடன் இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர். சந்திப்பில் பேசிய சந்திரா தங்கராஜ், “எல்லா சமூகத்திலும் வேட்டை கலாச்சாரம் உண்டு. அப்படி வேட்டையாடும் தொழிலை பார்த்து வந்த நாயகன் வேட்டையாடும் வழக்கம் தடை செய்யப்பட்ட...