July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Classic Layout

விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்

by on May 5, 2022 0

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க,...

ஐங்கரன் திரைப்பட விமர்சனம்

by on May 4, 2022 0

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?” என்பது போலவே “என்ன திறமை இல்லை இந்த திருநாட்டில் ?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசு. பல இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் இந்த சமூகத்துக்கு தேவைப்படும் விதத்தில் இருந்தாலும் அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில் அரசு சுணக்கம் காட்டி வருவது...

அக்கா குருவி என் முரட்டுத் தனத்தை மாற்றியது – உள்ளம் திறக்கும் இயக்குனர் சாமி

by on May 4, 2022 0

மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கிய அனுபவங்களைப் பற்றி இயக்குனர் சாமி கூறியதாவது : “மஜித் மஜிதி எங்கள்...

சிரஞ்சீவி சல்மான் கானை ஆட்டுவிக்கும் பிரபுதேவா

by on May 3, 2022 0

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும்...

இரவின் நிழல் சிங்கிள் வெளியீட்டில் நடந்தது என்ன?

by on May 3, 2022 0

உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் முதல் சிங்கிள்...

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசும் விட்னஸ் 4 மொழி வெளியீடு

by on May 1, 2022 0

நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்”  நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய...

நேச்சுரல்ஸ் வழங்கிய 2022 ம் ஆண்டின் ‘பவர் ஆஃப் வுமன்’ விருதுகள்

by on April 30, 2022 0

சென்னை நேச்சுரல்ஸ் ‘பவர் ஆஃப் வுமன்’ விருது வழங்கியது, இது 2022 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து பாராட்டுவதற்கான தளமாகும். தாக்கத்தை உருவாக்கிய துறைகளில் பெண்களை அடையாளம் காணும் ஒரு முன்முயற்சி, வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, சமூகத்தை ஒரு பெரிய நன்மைக்காக ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான அடித்தளமாக இருக்கும் நேச்சுரல்ஸ்...