தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில், ”ஓராண்டு நிறைவை தனது...
உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ‘ ஒரு மாதிரி ‘ பேரெடுத்த இயக்குனர் சாமிதான் இந்தப்படத்தை எடுத்தார் என்று கோயில் சாமி முன் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அனுமதி பெற்று...
இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான ‘போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித்...
ஆர் கே சுரேஷ் நடிக்க உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “விசித்திரன்”. இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது. அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர்...
வேற்று மொழியில் ஓடி பெரு வெற்றியையும் அற்புதமான விமர்சனங்களையும் பெற்ற ஒரு படத்தை இன்னொரு மொழியில் தயாரிப்பதற்கு ஒரு ‘தில்’ வேண்டும். அந்த ‘தில்’ இயக்குனர் பாலாவுக்கு இருக்க, தன் பி ஸ்டூடியோஸ் சார்பில் மலையாளத்தில் வந்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற ‘ஜோசப்’ படத்தை தமிழில் விசித்திரனாக்கி தயாரித்திருக்கிறார். அதுமட்டுமன்றி அங்கே ஜோஜு...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி,...