October 28, 2026
  • October 28, 2026
Breaking News

Classic Layout

பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” ZEE5 ஒரிஜினல் சீரிஸ் அறிமுக விழா !

by on May 10, 2026 0

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர். விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த...

’29’ திரைப்பட விமர்சனம்

by on May 9, 2026 0

டீன் ஏஜ் முடிவடையும் 19 வயதிலிருந்து இருபதாவது வயதிற்கு மாறுவது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான கட்டமாகும். அதற்குப்பின் 29 வயது முடிந்து 30 ஆகும்போது அவன் முழுமை பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் 29 வயது என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கிறது. அந்த வயதில் இருக்கும் நாயகன்...

சென்னையில் 6000 சதுர அடியில் புதுப்பிக்கப்பட்ட தனது பிரம்மாண்ட விற்பனையகத்தை கோத்ரெஜ் இன்டீரியோ அறிமுகப்படுத்தியுள்ளது..!

by on May 8, 2026 0

தென்னிந்தியாவில் 93% மக்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் நேரம் செலவிடுவதற்கே முன்னுரிமை அளிப்பதாக கோத்ரெஜ் இன்டீரியோவின் ‘மொமெண்ட்ஸ் தட் மேட்டர்’ஆய்வு தகவல்..! 2026-27 நிதியாண்டில் தென்னிந்திய சந்தையில் 550 கோடி ரூபாய் வருவாயையும், சென்னையில் 25% சந்தைப் பங்கையும் எட்ட இலக்கு..! சென்னை 06 மே 2026: ரீடெயில் விற்பனை அனுபவங்களை வழங்குவதற்கும், தலைசிறந்த வடிவமைப்புகளை...

18 ஆவது ஆண்டு ‘எடிசன் விருதுகள்’ நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

by on May 2, 2026 0

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள்தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா...

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் எக்ஸாம் – EXAM தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்ட வெளியீடு..!

by on May 2, 2026 0

பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு..! இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15...

உடன் இருப்பவர்களை வளர்த்து விடுவதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார்தான்..! – லோகேஷ் கனகராஜ்

by on May 1, 2026 0

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா..! ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மேயாதமான்’,...

தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் சென்னை மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்..!

by on May 1, 2026 0

தமிழ்நாட்டில் தனிஷ்க் தனது சில்லறை விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துகிறது.! சென்னை, மே 1, 2026: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் (Tanishq), சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன்...