July 15, 2026
  • July 15, 2026
Breaking News

Classic Layout

மெமரீஸ் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2023 0

சற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம். கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும். ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு வேறு நினைவுகளை உள்ளே புகுத்த அறிவியலால்...

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-

by on March 15, 2023 0

குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது என்ற லட்சியம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது: பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை உள்ளன. ● சுகாதார...

65 படத்தின் திரை விமர்சனம்

by on March 15, 2023 0

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களை மறு உருவாக்கம் செய்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தினார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.  மீண்டும் அதுபோன்ற டைனோசர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்றால் அதில் புதுமையாக என்ன இருக்க முடியும்..? வேறென்ன… கதைதான்..! டைனோசர்கள் உலா வர வேண்டும். அதில் மனிதர்களும் இருக்க...

காவேரி மருத்துவமனை சாதித்த பலூன் (DCB) கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி

by on March 14, 2023 0

மருந்து பூசப்பட்ட பலூன் (DCB)-ஐ பயன்படுத்தி சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை ● அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படக்கூடும். ● மருந்து...

பியூட்டி திரைப்பட விமர்சனம்

by on March 14, 2023 0

வழக்கமாக, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் விரும்புவார்கள். ஆனால், இந்தப் படத்தில் நாயகன் ரிஷி, அழகான பெண்கள் என்றாலே வெறுப்பதுடன் அழகற்ற அல்லது ஊனமுற்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருக்கிறார். அதற்குக் காரணம், அழகான ஒரு பெண்ணை...

AZUBHA ACHIEVERS AWARDS 2023

by on March 13, 2023 0

CHENNAI: Recognising the unrecognised is an art and this art has been perfected by an organisation called Azubha Management founded by an enterprising woman Azubha YA, who has set her goals high in her professional career.   Achievers Award...

அமிதாப் பச்சன் பாராட்டிய கப்ஜா பத்திரிகையாளர் சந்திப்பு

by on March 12, 2023 0

Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில்...