July 17, 2026
  • July 17, 2026
Breaking News

Classic Layout

ஆரண்ய காண்டம் படத்துக்கு பின் யாஸ்மின் நடித்த படம் – இடி மின்னல் மழை நிகழ்வு ஹைலைட்ஸ்

by on March 22, 2024 0

இடி மின்னல் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல்...

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் பிக்பாஸ் ஷாரிக் ஹாசனின் நேற்று இந்த நேரம்

by on March 22, 2024 0

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”.  பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும்...

ஹீரோ அமையாமல், தானே ஹீரோவான வெப்பம் குளிர் மழை தயாரிப்பாளர்

by on March 21, 2024 0

ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘வெப்பம் குளிர் மழை’ படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் திரவ். இதில் நாயகியாக புதுமுகம் இஸ்மத் பானு நடிக்க. இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் குறித்து பகிர்ந்து கொள்ள தயாரிப்பாளரும் ஹீரோவுமான திரவ், இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து,...

ப்ளூ ஸ்டார் அறிமுகப்படுத்தும் புதிய வரம்பிலான டீப் ஃப்ரீசர்கள்

by on March 21, 2024 0

ப்ளூ ஸ்டார் நிறுவனம், 60 முதல் 600 லிட்டர்கள் வரையிலான ஆற்றல் திறன் கொண்ட டீப் ஃப்ரீசர்களின் ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்துகிறது சென்னை – மார்ச் 20, 2024: ப்ளூ ஸ்டார் லிமிடெட், பல்வேறு பயன்பாடுகளுக்கான ஒரு பரந்த அளவிலான வாடிக்கையாளர் பிரிவுகளைப் பூர்த்தி செய்வதற்காக, 60 முதல் 600 லிட்டர்கள் வரையிலான...

இளையராஜாவின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது என் கனவு – தனுஷ்

by on March 21, 2024 0

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!! மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் 20-03-2024 காலை நடைபெற்றது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கேப்டன்...

வடபழனி ஆற்காடு சாலையில் ரஜினிகாந்த் திறந்து வைத்த காவேரி உயர்நிலை மருத்துவ வளாகம்

by on March 20, 2024 0

சுகாதார பராமரிப்பில் நிலைமாற்றம்: வடபழனி, ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! திரு. ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..! சென்னை, 20 மார்ச் 2024: சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியிருக்கிறது....

வெளியான தொடர்கள் திரைப்படங்களின் முழு பட்டியலை வெளியிட்டது பிரைம் வீடியோ

by on March 20, 2024 0

*பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது* ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான...