July 17, 2026
  • July 17, 2026
Breaking News

Classic Layout

ஓடிடி பிளஸ் – சின்ன பட்ஜெட் நல்ல படைப்புகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

by on May 5, 2024 0

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’ புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே...

TAROT ஆங்கிலப் பட விமர்சனம்

by on May 5, 2024 0

அச்சுறுத்தும் உங்கள் எதிர்காலத்தை ஒரு கார்டு (Card) முடிவு செய்தால்? இப்படி ஒரு, சில்லிட வைக்கும் திகிலைக் கொண்டிருக்கும் இப்படம், 1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கதை இதுதான்… கல்லூரி நண்பர்கள் குழு ஒன்று, கேளிக்கைக்காகத் தங்கள் டேரோட் கார்டுகளைப் படிக்கத் தொடங்குகிறது....

பார்க்கின்சன் நோய்க்கு ஆழ் மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சை

by on May 5, 2024 0

ஆழ் மூளை தூண்டுதல் மூலமாகப் பார்கின்சன் நோயாளியின் அறிகுறிகள் தணிக்கப்பட்டது முதன்முறையாக, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கு ஆழ் மூளை தூண்டுதல் (DBS – Deep Brain Stimulation) அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முன்னோடி முயற்சியானது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்கவும், நோயாளிகளின்...

லைக்கா நிறுவன பின்னணி பற்றி ரஜினி விஜய் கேட்டார்களா..? – அமீர் கேள்வி

by on May 5, 2024 0

உயிர் தமிழுக்கு முன் வெளியீட்டு நிகழ்வும்… பத்திரிகையாளர் சந்திப்பும்… ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ்,...

அரண்மனை 4 திரைப்பட விமர்சனம்

by on May 5, 2024 0

திருவிளையாடல் தருமியின் வசனங்களில் “சேர்ந்தே இருப்பது..?” என்கிற கேள்விக்கு “வறுமையும் புலமையும்…” என்று சிவபெருமான் சொல்வதை மாற்றி, “அரண்மனையும் சுந்தர்.சியும்…” என்று கூட பதில் தர முடியும். அந்த அளவுக்கு அரண்மனையும் அவரும் பிரிக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டார்கள்.  ஒரு படத்தின் நான்காவது பாகம் என்பது எவ்வளவு நம்பிக்கை தரத்தக்க விஷயம்..? அந்த அயராத...

விக்ரமில் நான் உயிருடன் இருப்பதால் கைதி 2 விலும் இருப்பேன் – அர்ஜுன் தாஸ்

by on May 4, 2024 0

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !! தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர்...

நான் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறேன் – சோனியா அகர்வால்

by on May 4, 2024 0

சோனியா அகர்வால் – வனிதா விஜயகுமார் நடித்த “தண்டுபாளையம்” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில்...