அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான்,...
தலைப்பிலேயே கதை புரிந்து போய்விடும். சில குற்றங்களும் அவற்றின் பின்னணி என்ன என்பதுவும்தான் கதை. பழனியில் நடக்கும் கதை. அங்கு வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’ சரவணன், படத்தொடக்கத்தில் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து சைக்கிளில் சென்று வீடுகளுக்கு பால் ஊற்றும் கெட்டப்பில் ஊருக்குள்ள இருக்கும் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் பெண்ணைக் கொலை செய்கிறார்....
வித்தியாசமான கதைக்களங்களை அமைக்க நம் இயக்குனர்கள் ரொம்பவே போராடுகிறார்கள் என்பது இந்தப் படத்தை பார்த்தபின் இன்னும் ஒரு முறை உறுதிப்பட்டது. போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு வேறு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அது சாத்தான்களை வழிபடும் ஒரு கும்பலை பற்றியது. அதில் அமானுஷ்யப்...
தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ்...
சிறுநீர்ப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் அனுசரிக்கும் காவேரி மருத்துவமனை ○ சிறுநீர்ப்பையில் உருவாகும் புற்றுநோயை தொடக்கநிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மீது விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கம் ○ சிறுநீர்ப்பை புற்றுநோயை துல்லியமாக கண்டறிவதற்கு சமீபத்திய தொழில்நுட்பம் உதவுகிறது என்பதையும்...
தக்ஷா சிஸ்டம் இன் SIMULIA மென்பொருளைக் கொண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை சோதனை செய்கிறது. மாறுபடும் பயன்பாட்டு தேவைகளுக்கேற்ப புதிய ட்ரோன்களை குறுகிய காலத்தில் சந்தைப்படுத்தவும், புத்தாக்க முயற்சிகளை செயல்படுத்தவும் 3DEXPERIENCE மென்பொருள் தளம் உதவுகிறது. மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் பிற ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தனக்கென்று...
சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது. படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக...