இதே தலைப்பில் கமல் நடித்து எண்பதுகளில் வெளியான படம், இப்போது காமெடி சதீஷ் ஹீரோவாக அதே தலைப்பில் ஆனால், வேறோரு கதையைக் கொண்டு உருவாகி இருக்கிறது. த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்த இப்படத்தில் இயக்குனர் ஒன்றை மட்டும் தெளிவாக வைத்துத் திரைக்கதையை எழுதி இருக்கிறார். அது முன்பாதியில் ஒரு சில கிரைம்களைப் பின்னுவது… ஆடியன்ஸ் அவற்றை...
‘தில் ராஜா’ பத்திரிகையாளர் சந்திப்பு ! GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை,...
HMM என்பதன் விரிவாக்கம் Hug me More என்பதறிக. அதற்காக இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். அக்மார்க் தமிழ்ப் படம்தான். டைட்டில் போடும்போது கூட விண்வெளியில் சேட்டிலைட் எல்லாம் காட்டி ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கப் போகிறோம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருப்பதும் நிஜம். ஆனால் தரைக்கு இறங்கி, கதைக்கு...
தன் ஒவ்வொரு படத்திலும் மனித மனங்களை உரசிச் செல்லும் கதைகளைச் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்தில் தொட்டிருப்பது ஒரு அண்ணன் தங்கையின் பாசக்கதை. பெற்றோரால் கைவிடப்பட்ட நாயகனும், அவர் தங்கையும் ஆதரவு இல்லாமல் கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபுவிடம் வந்து சேர்கிறார்கள். வளர்ந்ததும் தானும் ஒரு கோழிப் பண்ணை வைத்து நடத்துகிறார். பருவ...
ஏகப்பட்ட கொலைகளில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலைகளைச் செய்தது யார் என்கிற கேள்வியை எழுப்பும் சத்யராஜின் குரலே படத்தை வழி நடத்திச் செல்கிறது. அவர்தான் படத்துக்குள் சேகுவேரா என்று அறிக. ஒரு புதுமுகமாக படத்தில் நடிப்பதே ஆகப்பெரிய விஷயம். எனில் அந்தப் படத்தை இயக்கி நடிப்பது அதைவிடப் பெரிய விஷயம் என்று இருக்க, அந்த...
*பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!* ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் எஸ்....
முதுகு மற்றும் கழுத்துவலி மேலாண்மை மீது விழிப்புணர்வை ஏற்படுத்த காவேரி மருத்துவமனை நடத்தும் ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ செயல்திட்டம்… சென்னை: 19 செப்டம்பர் 2024: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட், “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது. முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் துறையின் முதுநிலை...