July 21, 2026
  • July 21, 2026
Breaking News

Classic Layout

ரெட்ரோ திரைப்பட விமர்சனம்

by on May 1, 2025 0

படத்தின் தலைப்பே இது எந்த வகைப் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதைத் தாண்டி யோசித்தால் கிட்டத்தட்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லாப் படங்களுமே பெரும்பாலும் அந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பது புரிகிறது. தன் அடையாளம் தெரியாத ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதைக் கண்டுபிடித்து அடிமைப்பட்டிருக்கும் தன் இனத்தை மீட்டெடுக்கும் கதை. அத்துடன் சிரிக்கவே தெரியாமல்...

நடிகர் சூரி கதை எழுதி நாயகனாக நடித்த மாமன் டிரெயிலர் வெளியானது..!

by on May 1, 2025 0

‘நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !! Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்...

போர் தொழில், ராட்சசன் வரிசையில் ‘லெவன்’ படமும் இணையும்..! – டி.இமான்

by on May 1, 2025 0

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்...

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட விமர்சனம்

by on April 30, 2025 0

தமிழ் சினிமா சாசனப்படி… நல்லவர் என்றால் அது சசிகுமார். நேர்மையானவர் என்றால் தி ஒன் அன்டு ஒன்லி சமுத்திரக் கனிதான்..! இது சசிகுமார் நாயகனாக இருக்கும் படம். எனவே, அவர் ஒரு நல்லவர்… அதிலும் இதில் ரெம்…..ப நல்லவர்..! இலங்கையில் வாழ்க்கை நடத்த வசதி இல்லாமல் மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய் சங்கர்,...

குற்றம் தவிர் நிகழ்வில் பி.ஆர்.ஓவை குறுக்கு விசாரணை செய்த கங்கை அமரன்..!

by on April 28, 2025 0

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரோவின்...

மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள்..! – இயக்குநர் பேரரசு

by on April 27, 2025 0

‘அகமொழி விழிகள்’ திரைப்பட  இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..! சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு...

சுமோ திரைப்பட விமர்சனம்

by on April 27, 2025 0

நமக்கெல்லாம் சுமோ என்றால் ‘டாடா சுமோ’ கார்தான் நினைவுக்கு வரும். அந்தக் காரும் இப்போது தயாரிப்பில் இல்லாமல் வழக்கொழிந்து போய்விட்டதால், ஜப்பான் மல்யுத்த வகையான சுமோ பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே இது பற்றித் தெரியும் என்ற நிலையில்… இதுபோன்ற தெரியாத விஷயங்களை எடுத்துக்கொள்ளும் பொழுது முதலில்  அதனுடைய அடிப்படையையும் அது பற்றிய அறிவையும் அழுத்தமாகச்...