July 21, 2026
  • July 21, 2026
Breaking News

Classic Layout

தீபாவளிக் கொண்டாட்டமாக துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்..!’

by on May 4, 2025 0

*துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!* இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில்...

தண்டர்போல்ட்ஸ் திரைப்பட விமர்சனம்

by on May 4, 2025 0

“அவெஞ்சர்ஸ் இல்லாத நிலையில் இந்த உலகை யார் காப்பாற்றுவது..?” என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்க, அங்கங்கே சூப்பர் பவருடன் இருப்பவர்கள் வெறுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அப்படி ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ் (பாத்திரப் பெயர் – வாலண்டினா அலெக்ரா டி ஃபோன்டைன்) இட்ட கட்டளைகளை ஏன், எதற்கு என்று கேட்காமல் நிறைவேற்றும் ஃப்ளோரன்ஸ் பக் (யெலினா பெலோவா),...

கே.பாக்யராஜுக்கு முருங்கைக்காய் பரிசளித்த ஆண்டவன் டீம்..!

by on May 4, 2025 0

“ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்!” என்ற கோஷத்துடன் இம்மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘ஆண்டவன் ‘ திரைப்படம். “ஆண்டவன்” படத்தின் இசை விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இயக்குனர் வில்லிதிருக்கண்ணன், கதாநாயகன் மகேஷ், கதாநாயகி...

யோகி பாபு பற்றிய சர்ச்சையும் கஜானா தயாரிப்பாளர் விளக்கமும்..!

by on May 4, 2025 0

யோகி பாபு எங்கள் படத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கஜானா’ பட இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரபதீஸ் சாம்ஸ் விளக்கம்..! ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் ’கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர்...

6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடக்கம்..!

by on May 3, 2025 0

தமிழ் ஆன்மிக பாரம்பரியத்தை கொண்டாடும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விமர்சையாக தொடக்கம் கட்டான்குளத்தூர், மே 3, 2025: சைவ பாரம்பரியம் மற்றும் தமிழ் ஆன்மிகத் தத்துவங்களின் சங்கமமாக, மதிப்பிற்குரிய தருமபுரம் ஆதீனமும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) தமிழ் பேரவையும் இணைந்து நடத்தும் 6-வது அனைத்துலக...

HIT – The Third Case திரைப்பட விமர்சனம்

by on May 2, 2025 0

இப்படி எல்லாம் கூட உலகில் நடக்கிறதா என்று வியக்க வைக்கும் கதை. நடக்கிறதா என்பதை இயக்குனர் சைலேஷ் கொலானு விடம்தான் கேட்க வேண்டும். அடர்ந்த கானகத்துக்குள் ஒருவனை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு ஹைப்போதெலமஸ், பிட்யூட்டரி, அட்ரினலின் என்று மூன்று சுரப்பிகளை உடலில் இருந்து எடுத்து அவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்கிறார் நாயகன் நானி...

என் காதலே’ சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்..! – இயக்குநர் ஜெயலட்சுமி

by on May 2, 2025 0

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்…மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. திரைத்துறை எப்போதும் சாதனையாளர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கி...