October 26, 2025
  • October 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சியான்கள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது
December 12, 2020

சியான்கள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது

By 0 632 Views

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாவது என்பது மிகக் குறைவு.

அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்ளோடு வெளியாக உள்ளது சியான்கள் என்ற திரைப்படம்‌.

இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது இந்த படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.