November 30, 2024
  • November 30, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

என்னை ஏமாற்றினார் கொம்பன் இயக்குனர் முத்தையா – குமுறும் நூலகர்

by by Jan 5, 2021 0

குட்டிப்புலி கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தையா மீது கேகே நகரில் வசிக்கும் நூலகரான சக்திவேல் ஒரு புகார் கூறியிருக்கிறார். அது வருமாறு…

என் பெயர் சக்திவேல் கடந்த 30 வருடங்களாய் கே.கே நகரில் பொன்னம்பலம் சாலையில் நூல்நிலையம் வைத்துளேன் . கூடவே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறேன்.

கொம்பன் , குட்டிப்புலி டைரக்டர் முத்தையா நான் டீ குடிக்கும் கடையில்…

Read More

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல்தான் – ஈஸ்வரன் இசை வெளியீட்டில் சிம்பு

by by Jan 2, 2021 0

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில்…

நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது,

“சினிமாத் துறைக்கு வரும்போது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி…” என்றார்.

அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது,

“சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் போகவே மாட்டார்…” என்றார்.

இயக்குநர்…

Read More

தயாரிப்பாளராக மாறுகிறார் இசையமைப்பாளர் இமான்

by by Jan 1, 2021 0

இசையமைப்பாளர் D.இமான் ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார்.

அவர் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.

இந்நிறுவனத்த்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் D.இமான் கூறியதாவது…

இசையமைப்பாளராக எனது…

Read More

ஈஸ்வரன் வெளியீட்டைத் தடுக்க நினைத்தால்… எச்சரிக்கிறார்கள்

by by Dec 31, 2020 0

ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை!

அன்புடையீர் வணக்கம்.
‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும்.

அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா…

Read More

50வது சினிமா ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் கலைப்புலி தாணு

by by Dec 29, 2020 0

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது.

தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி தாணு.

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

1971 ல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்களின் ஐம்பதாவது…

Read More

பூமிக்கு கொடையாக மரம் நட்ட சியான்கள் டீம்

by by Dec 26, 2020 0

நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியான படங்களில ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஒருசேர பாராட்டப்பட்ட சியான்கள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே தியேட்டர்கள் தோறும் வெற்றியைக் கொண்டாடி வரும் சியான்கள் படத்தின் கதாநாயகன் கரிகால னும் மற்றும் அவரது குழுவும் அதன் ஒரு பகுதியாக மரம் நடு விழா ஒன்றில் கலந்து கொண்டனர்.

படத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களின்  பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்…

Read More

நா.முத்துக்குமாரின் புத்தக பதிப்புரிமையை டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்றது

by by Dec 25, 2020 0

நமது அனைவரின் பேரன்புக்கு பாத்திரமான கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துகுமார் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது.

கலை இலக்கியத் துறையில் நா.முத்துகுமார் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக முக்கியமானது. இந்நிலையில் நா.முத்துக்குமரின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் அவர் எழுதிய நூல்களைக் கொண்டுசேர்ப்பது நமது கடமையாகிறது.

25/12/2020 மாலை சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், மறைந்த கவிஞர் நா.முத்துகுமாரின் மனைவி ஜீவா மற்றும் அவரது மகன் ஆதவன் முத்துக்குமார் ஆகியோரிடமிருந்து, நா.முத்துக்குமாரின் புத்தகங்களுக்கான…

Read More

கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் தள்ளிப் போகும் காட்டேரி

by by Dec 23, 2020 0

நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாக இருந்த காட்டேரி திரைப்படம் தள்ளிப் போவதாக படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

அதற்கு காரணம் கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாடெங்கிலும் பரவி வருவதாக வரும் குழப்பமான செய்திகளை அடுத்து இந்நிறுவனம் இப்படி ஒரு முடிவை மேற்கொண்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடல்கள், டீஸர், டிரைலர் என்று அனைத்தும் வெளியான நிலையில் இப்படி படம் தள்ளிப் போவது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சமூக…

Read More

இதயம் துடித்துக் கொண்டிருக்கும் இயக்குனரை கொன்றுவிடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்

by by Dec 23, 2020 0

கடந்த 2015-ம் ஆண்டு கரி என்கிற படத்தை இயக்கி மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் ஷாநவாஸ். அதிதி ராவ் நடிப்பில் உருவான ‘ சுஃபியும் சுஜாதயும்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தை இயக்கியது ஷாநவாஸ் என்பதால் அவருக்கு மேலும் புகழ் கூடியது.

இந்நிலையில், காந்திராஜன் என்ற படப்பிடிப்பில் இயக்குநர் ஷாநவாஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

Read More

பிரசாத் ஸ்டுடியோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் இளையராஜா

by by Dec 22, 2020 0

ஐகோர்ட்டில் பிரசாத் ஸ்டுடியோவின் தரப்பில், நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு முன்னதாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு, தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று (செவ்வாய்) மாலைக்குள் தனது கைப்பட இளையராஜா…

Read More