May 18, 2024
  • May 18, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

மாஸ்டர் ஸ்ரீதருடன் சாயிஷா போட்ட குத்தாட்ட வைரல் வீடியோ

by by Jan 19, 2020 0

நடிகை சாயிஷா சிறந்த நடனக்கலைஞர் என்பது தெரிந்திருக்கலாம். நடிக்க வருவதற்கு முன்பே படங்களில் வந்த பாடல்களுக்கு குத்தட்டம் போட்டு வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதன் விளைவாகத்தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

இப்போதும் அப்படி அடிக்கடி தன் நடனத் திறமையைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் அவர் குத்தாட்ட பிராக்டிஸ் செய்த வீடியோ ஒன்றை நேற்று ட்விட்டரில் வெளியிட்டு தெறிக்க விட்டிருக்கிறார்.

ஏதோ நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையாக அந்த…

Read More

லெஜண்ட் சரவணன் உடன் நடித்ததால் படக்குழுவினருக்கு கிடைத்த லாபம்

by by Jan 18, 2020 0

தனது முதல் படத்திலேயே அதிரடி மற்றும் நடன காட்சிகளில் அழுத்தமாக தடம் பதிப்ப தாக கூறப்படும் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகிறார்கள்.

முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான மிகப் பிரம்மாண்டமான செட்டில், இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

நடன இயக்குனர் பிருந்தாவின் அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் இணைந்து, மிகவும் நளினமாக, அருமையாக நடனமாடி அனைவரையும்…

Read More

இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்ட பகீர் காரணம்

by by Jan 18, 2020 0

மஹாநடி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில் ரொம்பவே தேர்வு செய்து ஒப்புக் கொண்டார்.

இந்தியில் ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மைதான்’ படமும் ஒன்று. இதில் இந்திய ஃபுட்பால் டீம் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜய் தேவ்கன்.

அந்த சையத் பயிற்சியாளராக இருந்தபோதுதான், 1951 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

Read More

மாநாட்டுக்காக அதிரடியாக தயாராகி வரும் சிம்பு வீடியோ

by by Jan 18, 2020 0

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு பல்வேறு கட்டங்களைக் கடந்து இப்போது படப்பிடிப்பு நிலைக்கு வந்திருக்கிறது.,

பாரதிராஜாஎஸ் ஏ சி என்று படத்தில் நடிக்கும் பல்வேறு நடிகர்கள் பட்டியல் வெளியான நிலையில் அப்படத்துக்காக ஆக்ரோஷமாக ஆயத்தமாகி வருகிறார் சிம்பு.

அந்தவீடியோக்கள் தான் இங்கே…

Read More

மணிரத்னத்தை மிஞ்சிய எம் ஜி ஆர்

by by Jan 17, 2020 0

கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க வேண்டும் என்கிற கனவு எம்ஜிஆர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது.

இப்போதுதான் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி. ஆருக்கே நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன்…

Read More

சண்முகராஜா என்கிற மிஷ்கின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயுமா?

by by Jan 17, 2020 0

ஒரு வகையில் போலீஸ், கோர்ட் இவையெல்லாம் இல்லாவிட்டால் நம் ஆட்கள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்வார்களோ என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ஆனாலும், கோர்ட் உத்தரவைக் கூட துச்சமாக மதிக்கும் பேர்வழிகளுக்கு இப்போதும் குறைவில்லை.

சில தினங்களுக்கு முன் இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம் தயாரிக்கச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு படமும் ஆரம்பிக்காமல் பணத்தைத் திருப்பியும் தராமல், படமெடுப்பதாக சொன்ன அதே…

Read More

நம் கண்களையே நம்ப முடியாத எம்ஜிஆர் வீடியோ

by by Jan 17, 2020 0

Thalaivi Arvind Swamy first lookஇன்று எம்ஜிஆர் பிறந்த தினம் உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையான தலைவி படத்தின் ஒரு செய்தி நம் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத் நடித்தது ஆச்சரியத்தை தந்தது. அவர் உருவப் பொருத்தம் அப்படியே ஜெயலலிதாவுடன் பொருந்தி வருமாறு அதன்…

Read More

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி கடைசி ஆடியோ இணைப்பு

by by Jan 16, 2020 0

தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவருக்கு தேவதையை கண்டேன் நடிகர் ஈஸ்வருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னர் கண்ணீருடன் பேட்டியளித்த ஜெயஸ்ரீ, தன் கணவர் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மியுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு வருவதாகவும், நானும் குழந்தையும் இருக்கும் போதே அவருடன் கண்டபடி பேசுவதாகவும் கூறினார்.

mahalakshmi, Jayashree…

Read More

கதையில் குழப்பம் வந்தால் இந்த ஹீரோ கடைப்பிடிக்கும் எளிய வழி

by by Jan 15, 2020 0

‘8 தோட்டாக்கள்’ மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, ‘ஜீவி’ படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டதாவது :-

‘கேர் ஆஃப் காதல்’, இப்படம் ‘கேர் ஆப் கச்சிராப்பலம்’ என்ற தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார்….

Read More

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது

by by Jan 15, 2020 0

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு…

Read More