May 10, 2024
  • May 10, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

“ஒரு ஆசம் தொடக்கம்” – தமிழ் புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்கும் ஜீ5 !

by by Apr 6, 2022 0

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன்  பல ஒரிஜினல்  தொடர்கள்  வரவுள்ளது.

ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன் ,  கிருத்திகா உதயநிதி ஆகியோர்…

Read More

இடியட் திரைப்பட விமர்சனம்

by by Apr 5, 2022 0

எதை நினைத்து இந்தப்படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வைத்தாரோ இயக்குனர் ராம் பாலா என்று தெரியவில்லை. ஆனால், படமும் திரில்லராகவோ, ஹாரராகவோ, காமெடியாகவோ இல்லமல் குழப்பமாகத்தான் இருக்கிறது. 
 
ஒரு மாதிரியாக நாம் புரிந்து கொள்ளும் கதை என்பது இதுதான்.
 
இடியட்டுகள் வசிக்கும் ஒரு கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கிறார் மகா இடியட்டான ஆனந்தராஜ். ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்த தடகள வீரரை ஊரைக் கொளுத்த வந்தான் என்று பிடித்து வைத்து அவரை எரிக்க தீர்ப்பு சொல்ல, நல்லவேளையாக போலீஸ்…

Read More

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

by by Apr 4, 2022 0

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

“டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த…

Read More

போதை பார்ட்டியில் போலீசிடம் சிக்கிய விஜய் சேதுபதி பட ஹீரோயின்

by by Apr 3, 2022 0

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

ஐதராபாத் போலீசார், ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர் சிக்கினர். அனைவரும் தொழிலதிபர்கள் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்தி…

Read More

செல்ஃபி திரைப்பட விமர்சனம்

by by Apr 3, 2022 0

தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும்  என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம்.

அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு பக்கம்.
 
இதில் மூன்றாவது பக்கம் ஒன்றும் இருக்கிறது. மேற்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ பொறியாளராக வரவேண்டும் என்று தாங்களாகவே கனவுகண்டு அதைப் பிள்ளைகள் மேல்…

Read More

பீஸ்ட் டிரெயிலர் பிடிக்காததால் தியேட்டர் நாசம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by by Apr 3, 2022 0

விஜய் நடிக்க நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருந்த டிரைலர் நேற்று வெளியானதில் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.

நேற்று வெளியான பீஸ்ட் பட ட்ரெய்லர் உலகெங்கிலும் வரவேற்பு பெற்று யூடியூப் சேனலில் பல கோடி பேர் அதனை பார்த்திருந்தும் அந்த ட்ரெய்லர் பற்றிய எதிர்மறையாக மாறுபட்ட கருத்தும் இன்னொரு பக்கம் உலா வருகிறது

பீஸ்ட் பட ட்ரெய்லரை நேற்று சில தியேட்டர்களிலும் திரையிட்டனர். அப்படி…

Read More

ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படப்பிடிப்பு உகாதி அன்று தொடங்கியது

by by Apr 3, 2022 0

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக தொடங்கியது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் என்னுமிடத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது.

தெலுங்கு திரை உலகம் இதற்கு முன் கண்டிராத…

Read More

நமக்கு அரசியல் செட்டாகாது – விஜய் பஞ்ச்சுடன் பீஸ்ட் டிரெயிலர்

by by Apr 2, 2022 0

Read More

டாணாக்காரன் லொகேஷனை 40 நகரங்களில் தேடிய இயக்குனர்

by by Apr 1, 2022 0

டிஸ்னி + ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளத்தில் இணையற்ற திறமையுடன், அதன் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது. துல்லியமாக சொல்வதானால், இந்த முதல் தர ஓடிடி இயங்கு தளம், தமிழ் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாக, ‘பிளாக்பஸ்டர்’ கதைகளின் மையமாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் அற்புதமான பொழுதுபோக்குகளை வழங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” படத்தை, திரைப்பட ஆர்வலர்களுக்காக ஏப்ரல் 8, 2022 அன்று…

Read More

பார்வைத் திறனாளிகளுக்கு ஆடியோ விளக்கம் – மாயோன் படக்குழுவினர் பலே முயற்சி

by by Mar 31, 2022 0

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

‘மாயோன்’ படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு…

Read More