இளைஞர்களுக்கான இதய விழிப்புணர்வு செயல்திட்டத்தை தொடங்கும் பிரசாந்த் மருத்துவமனை!
லயோலா கல்லூரியுடன் இணைந்து இதை செயல்படுத்துகிறது.
- தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் திரு. சிவ.V. மெய்யநாதன் இப்பரப்புரை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- இப்பரப்புரை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக”Heart Film Festival” நடத்தப்படவிருக்கிறது.
- குறும்பட போட்டி நிகழ்வான இதில் கல்லூரி மாணவர்கள்,திரைத்துறை ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளிகள் பங்கேற்கலாம்
சென்னை, 10 செப்டம்பர், 2022: இந்நாட்டில் இளவயது நபர்கள் மத்தியில் இதயப்…
Read More