November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing விளையாட்டு

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் போட்டிக்கு செல்லும் வீரருக்கு அப்போலோ நிதியுதவி

by by Apr 8, 2023 0

இருமுறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்தவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு சிகிச்சைக்கு அப்பாற்பட்டு அப்போலோ மருத்துவமனை நிதியுதவி!!

* தமிழகத்திலிருந்து ஒட்டு மொத்த விளையாட்டு வீரர்களின் பிரதிநிதியாக பங்கேற்கும் ஒரே ஒரு வீரர்

* உறுப்பு மாற்று செய்து கொண்டவர்களின் மத்தியில் புகழ் பெற்ற நட்சத்திரம்

சென்னை, 4 ஏப்ரல் 2023 :உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் வீரத்தை கொண்டாடவும், சிகிச்சைக்கும் அப்பால் நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் சிறப்பு முயற்சியாக,…

Read More

நடிகை ராஷி கண்ணா தொடங்கி வைத்த ஸ்கெச்சர்ஸ் ‘கோ ரன் பீட் மை ஸ்பீட்’ சேலஞ்ச்

by by Jan 19, 2023 0

  • சென்னையில் 2-நாள், Skechers GO RUN Beat My Speed Challenge ஸ்கெச்சர்ஸ் கோ ரன் பீட் மை ஸ்பீட் சேலஞ்ச் நடிகை ராஷி கண்ணா துவக்கி வைத்தார்.

சென்னை, ஜனவரி 19, 2023: ஒரு அமெரிக்க விளையாட்டு வாழ்க்கை பாணி காலணி பிராண்டான The Comfort Technology CompanyTM Skechers, இன்று சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் இல் நடிகை ராஷி கண்ணாவுடன் இரண்டு நாள் மைதான சவாலை தொடங்கியது. இந்த Skechers…

Read More

Impiger Technologies presents Chennai Open Golf Championship 2022

by by Aug 22, 2022 0

Impiger Technologies presents Chennai Open Golf Championship 2022 marks professional golf’s return to Chennai

Karandeep Kochhar, Aman Raj and over top 100 other professional golfers add to Khalin Joshi’s Chennai challenge

Third edition of event to offer prize purse of Rs. 40 lakh, making its debut at TNGF Golf

Cricketers Murali Vijay and Aniruda Srikkanth to participate…

Read More

டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு – பெண்கள் போட்டி அறிமுகம்

by by Aug 10, 2022 0

நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நிகழ்ச்சியை நடத்த உள்ளது

சென்னை, ஆகஸ்ட் 10, 2022: டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு, பெண்கள் போட்டியின் அறிமுகத்துடன் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த திறந்தவெளி போட்டியானது இப்போது மூன்று பதிப்புகளாக உள்ளது. மேலும் அதன் நான்காவது பதிப்பில், டிஎஸ்சிஐ பெண்கள் போட்டி அதே வடிவத்தில் -ரேபிட் மற்றும் பிளிட்ஸ் கொண்டிருக்கும். இந்த போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை…

Read More

Tata Steel Chess India to Introduce Women’s Tournament in 4th Edition

by by Aug 10, 2022 0

Kolkata to host event from November 29 – December 4, 2022

Chennai, August 10, 2022: The 4thedition of Tata Steel Chess India was announced today with the introduction of a Women’s Edition of the tournament. The open tournament has been on for three editions nowand in its fourth edition, TSCI will have a women’ tournament…

Read More

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் அதிர்ச்சி மரணம்

by by Mar 4, 2022 0

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார்.

சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

90’களில் உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக இருந்தவர் ஷேன் வார்ன்.

இன்றுவரை லெக் ஸ்பின்னர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும்…

Read More

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்தியா

by by Jan 29, 2022 0

ஓமன் நாட்டில் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் நடைபெற்றது.
 
இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சீனாவுடன் மோதியது. 
 
ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்டினர். இந்தியா தரப்பில் குர்ஜித் கவுர், ஷர்மிளா தேவி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 
 
இறுதியில், இந்தியா 2-0 என்ற…

Read More

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

by by Nov 25, 2020 0

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா. இவர் 1986 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மிகவும் துணை புரிந்தார். அதன் மூலம் உலகப் புகழையும் பெற்றார்.

எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மதிக்கப்படும் மாரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அவர்.

இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

மாரடோனாவுக்கு வயது 60. பல முக்கிய உயிர்களை பலி வாங்கிய…

Read More

முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கக் கடிதம்

by by Oct 16, 2020 0

உலகப் புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நினைத்து 800 என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்று தயாராகி வருகிறது.

அதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதால் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அதற்கு காரணம் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது தான்.

இந்த விஷயம் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் விவாதப் பொருளாக…

Read More

சிஎஸ்கே தோல்வியால் தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்

by by Oct 11, 2020 0

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் ஓராண்டாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில்…

Read More