19-ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் செய்தார்.
அதில் அவர் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு இந்துதான்..!” என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா மக்கள் நீதி…
Read Moreதங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோமல்லவா..? ஆனால், அப்படிச் செய்வது குற்றம் என்றிருக்க, ஒரு மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே பணம் கொடுக்கப்போகிறது என்பதுதான் இந்த செய்தி. மேலே படியுங்கள்…
2018-ல் மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானதாம். இப்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் இருக்கவே, இவர்களில் 90 சதவீதம் பேரை…
Read MoreRead Moreசமீபத்தில் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மனசாட்சி உள்ள பலரும் பல தளங்களில் தங்கள் அதிர்ச்சியைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரிடம் அது தொடர்பான கேள்விகளை எழுபியிருக்கிறார். அந்த வீடியோ கீழே…
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2019
இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சாலிகிராமத்தில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.
அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வருகிறது.
நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சந்தித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஆனால், இந்த சந்திப்பில் கொஞ்சம் கூட அரசியல் இல்லையென்றும், தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை…
Read Moreவரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தன் ரஜினி மக்கள் மன்றத்தின் வாயிலாக ரஜினி அறிவித்துள்ளார்.
அத்துடன் தன் ஆதரவு எந்தக் கட்சிகளுக்கும் இல்லை என்றும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் மட்டும்தான் தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…
Read Moreதமிழ்நாடு அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் – அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (08-02-2019) சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களிலிருந்து…
கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது.
இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் தேசங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரணத்திற்காக 577.46…
Read Moreமுன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இன்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2009ஆகஸ்ட் முதல் 2010ஆம் ஆண்டு ஜூலை வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த அவர், பார்க்கின்சன் மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்…
Read Moreகொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…
பிரதமர் மோடி சொன்ன பொய்களில் பெரிய பொய், கருப்புப்…
Read More