December 26, 2024
  • December 26, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’

by by Feb 28, 2024 0

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’ தொடக்கம்

பிப்ரவரி 28, 2024, சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை, கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக மா காவேரி கருத்தரிப்பு மையம் தொடங்கியுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More

CMRL மற்றும் SIMS இணைந்து 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் தொடங்குகிறது..!

by by Feb 27, 2024 0

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பிரத்யேக பலன்கள் வழங்கும் சிம்ஸ் மருத்துவமனை

சென்னை. பிப்ரவரி 27th 2024: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சிம்ஸ் மருந்தகத்தை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்துகிறது. CMRL மற்றும் சிம்ஸ் மருத்துவமனை இரண்டும் இணைந்து தொடங்குகிறது. சென்னை முழுவதும் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தக விற்பனை நிலையங்கள் தொடங்குவதன் மூலம் பயணிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அடிப்படையில் முதலாவதாக…

Read More

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் இப்போது சென்னை அண்ணா நகரில்…

by by Feb 25, 2024 0

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் சென்னையில் அதன் 3வது மருத்துவமனையின் சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது…

சென்னை, பிப்ரவரி 25, 2024: குழந்தைகள், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவமனைகளின் சங்கிலியான ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் மற்றும் BirthRight by Rainbow Hospital, சென்னையில் தனது 3 வது மருத்துவமனையின் ஒரு சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது.

மருத்துவர்கள், நலம் விரும்பிகள்,…

Read More

அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் முதல் HYPER LOCAL சமூக வலைதளம் KYN App

by by Feb 20, 2024 0

அமைச்சர் மாண்புமிகு. Dr.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் KYN செயலியைத் தொடங்கி வைத்தார்…

 சென்னை, பிப்ரவரி 20,2024 : KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று KYN செயலியைத்…

Read More

அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் பிறந்தநாளில் ‘அப்போலோவின் கதை’ புத்தகம் வெளியானது..!

by by Feb 5, 2024 0

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது…

ந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது…

Read More

அறுவை சிகிச்சைக்கு வயது தடையில்லை – காவேரி மருத்துவமனை சாதனை

by by Jan 29, 2024 0

நான்கு வருடங்களுக்குப் பிறகு பேசிய முதியவர் – அறுவை சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை!

சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோ வாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் குழு செய்து, நான்கு ஆண்டுகள் பேசாமல் இருந்த 85 வயது முதியவரின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர்.

மேலும், முகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal…

Read More

சென்னை அருகே அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் தொடங்கும் அதிநவீன தொழிற்சாலை…

by by Jan 20, 2024 0

சென்னை அருகே பூரியம்பாக்கத்தில் அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் அதிநவீன தொழிற்சாலையை துவங்குகிறது.

~ அக்ஷயகல்பாவின் புதிய பூரியம்பாக்கம் தொழிற்சாலை, தினசரி 40,000 லிட்டர் பிரீமியம் ஆர்கானிக் பால் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு மிக உயர்ந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது ~

~ இந்த தொழிற்சாலை பதப்படுத்தப்படாத பாலை நேரடியாகப் பெறுகிறதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது, இந்த அணுகுமுறை நெறிமுறை நடைமுறைகளை ஆதரிக்கிறது, சமூகத்திற்கு நன்மை செய்கிறது மற்றும் நிலைத்தன்மையை…

Read More

ஆரோக்கியத்தை கருப்பொருளாகக் கொண்டு 120 ஏக்கரில் ‘பூர்வா சௌக்யம்..!’

by by Jan 18, 2024 0

புரவங்கரா சென்னையில் ‘ஆரோக்கியம் ’ கருப்பொருளில் திட்டமிடப்பட்ட ஒரு புதிய வளர்ச்சித் திட்டமான பூர்வா சௌக்யம் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது…

சென்னை, ஜனவரி 18, 2024: இந்தியாவின் மிகவும் போற்றப்படும் மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான புரவங்கரா லிமிடெட் இன் மனை உருவாக்கப் பிரிவான பூர்வா லேண்ட், சென்னையின் கூடுவாஞ்சேரியில் அதன் புதிய ‘ஆரோக்கியம் ’ கருப்பொருளுடன் உருவாக்கப்பட்ட மனை உருவாக்க வளர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

~120 ஏக்கர் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக Phase I இன்…

Read More

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்

by by Dec 19, 2023 0

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை. ஆழ்வார்பேட்டை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்

மக்கள் மத்தியில் நீரிழிவு தடுப்பு மற்றும் நீரழிவு மேலாண்மை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்…

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் விழிப்புணர்வு வாகன திட்டத்தை தொடங்கி வைத்தார் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள 100 அமைவிடங்களில் 100 நாட்களுக்கு, சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இவ்வாகனம் பயணித்து விழிப்புணர்வை உருவாக்கும்…

Read More

ஆண்கள் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை வலியுறுத்தும் நோ ஷேவ் நவம்பர்

by by Nov 30, 2023 0

ஆண்களுக்கு வரும் புற்றுநோய்கள் மீது விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்த “நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) இயக்கத்தில் பங்கேற்கும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள்

சென்னை: 29 நவம்பர், 2023:“நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) மற்றும் “மொவம்பர்” (Movember)ஆகிய இயக்கங்கள் உலகளவில் பிரபலமானவை. இந்த இயக்கங்கள் வழங்கிய உத்வேகத்தினால் தூண்டப்பட்டிருக்கும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்ன் புற்றுநோயியல் துறையின் ஒன்பது மருத்துவர்கள், நவம்பர் மாதம் முழுவதும் முகசவரம் செய்யாமல் (டாக்டர் முகுந்த் கே, எலும்பியல்…

Read More