
எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்து நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் வில்லனாக ஒரு எலி நடித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டில் எஸ்ஜே சூர்யா பேசியதிலிருந்து…
எது எந்தப் படத்துக்கு பலமோ அதுவே அந்தப்படத்துக்கு பலவீனமான நிகழ்ச்சி ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்துக்கு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
எல்லா இரண்டாவது பாகப் படங்களைப் போலவே ‘இந்தியன் 2’ படத் தொடக்கமும் வெகு விமர்சையாக நடந்தது. கமல் ‘கிழ’ வேடமெல்லாம் போட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. அப்போதே தன் ஒப்பனை குறித்து அதிருப்தி தெரிவித்த கமல், அதைச் சரிசெய்துவிட்டு படப்பிடிப்பைத் தொடரலாம் என்று நிறுத்தியதாக செய்தி வந்தது.
அத்துடன் அவர் அரசியலில் பிஸியாகவே ஷூட்டிங் தொடரவில்லை. அதற்குள் படத்தின் பட்ஜெட்…
Read More‘மிஸ்டர் லோக்கல்’ அடுத்தவாரம் வெளியாகவிருக்க, ரவிகுமார் இயக்கும் படம், மித்ரன் இயக்கும் ஹீரோ,படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 (SK16) பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது.
இதில் சிவா ஜோடியாக அனுஇமானுவேல் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடமேற்கிறார்….
Read Moreஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.