January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கூகுள் குட்டப்பா திரைப்பட விமர்சனம்

by by May 7, 2022 0

சொந்த ஊர், பழகிய மண் தவிர எந்த நவீனங்களையும் நம்பாத ஒரு வயோதிகருக்கும் ஒரு ரோபோவுக்கும் ஏற்படும் நேசம் தான் படத்தின் கதை. ஆனால், எந்திரம் எந்திரம்தானே..? அது பழுதானால் என்ன ஆகும் என்பது கிளைமேக்ஸ். மலையாளத்தில் வெளியான ‘ஆன்டிராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப்படம். 

தமிழுக்கான கமர்ஷியல் மற்றும் கிளாமருக்காக தர்ஷன், லாஸ்லியாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள. ஆனால், இவர்கள் ஹீரோ, ஹீரோயின் அல்ல. சொல்லப்போனால்  இந்த படத்தின் ஹீரோவே…

Read More

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனு ராமசாமி வைத்த 2 கோரிக்கைகள்

by by May 7, 2022 0

தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

அதில்,

”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகு திரு. மு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன்.

இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு,

சினிமா ரசனை கல்வியை நமது…

Read More

அக்கா குருவி திரைப்பட விமர்சனம்

by by May 6, 2022 0

உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ‘ ஒரு மாதிரி ‘ பேரெடுத்த இயக்குனர் சாமிதான் இந்தப்படத்தை எடுத்தார் என்று கோயில் சாமி முன் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. 

உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அனுமதி பெற்று தமிழுக்காக பட்டி டிங்கரிிங் பார்க்கப்பட்டு உருவாகியிருக்கும் படம் இது.

மஜித் மஜிதியின் படத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் அண்ணன் – தங்கைக்கு இடையே…

Read More

கால் பந்தாட்ட வீரர்கள் 20 பேர் கலந்து கொண்ட வித்தியாசமான திரைப்பட விழா

by by May 6, 2022 0

இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான ‘போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மதுசூதன்,…

Read More

ஜோசப் ஏற்படுத்திய தாக்கத்தை விட விசித்திரன் ஏற்படுத்தியது – சீனு ராமசாமி

by by May 6, 2022 0

ஆர் கே சுரேஷ் நடிக்க உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “விசித்திரன்”. இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது.

அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி,

வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் குறிப்பிட்ட படத்தை இயக்குனர் சங்கத்திற்கு திரையிடுவர். ஆனால், விசித்திரன் படத்தை முதலில் இயக்குனர் சங்கத்தினற்கு…

Read More

எஸ் ஜே சூர்யாவின் கடமையை செய் படத்தின் அதிரடி டிரெயிலர்

by by May 6, 2022 0

Read More

விசித்திரன் திரை விமர்சனம்

by by May 6, 2022 0