
பிக் பாஸ் ஆரவ் காதலியை கைப்பிடித்தார்

விஜய் அஜித் தங்கள் ரசிகர்களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் – புதிய சங்கம் புகழ் பாரதிராஜா
ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் நிர்வாகத்திற்காக அரசு அனுமதித்துள்ள சிறப்பு அதிகாரியை கருத்தில் கொள்ளாமல் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து பிற தயாரிப்பாளர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துகளை பதிவிட்டு வரும் நடிகை மீரா மிதுனைக் கண்டிப்பது போல் அந்த அறிக்கை அமைந்திருந்தாலும் அதை உள்ளார்ந்து படித்து பார்த்தால் மீரா மிதுனை தட்டிக் கொடுப்பது போலவும் விஜய்…
Read More
தாத்தா ஆகப் போகும் சீயானுக்கு ரசிகர்கள் வாழ்த்து
தலைப்பைப் படித்துவிட்டு விக்ரம் இப்போது நடித்து வரும் ஒரு படத்துக்காக பார்த்தா விடப் போகிறார் என்று தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் நிஜமாலுமே அவர் வாழ்க்கையில் தாத்தா ஆகப் போகிறார்.

30 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை
அனைவருக்கும் வணக்கம்!
திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.
ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை…
Read More
20 தோற்றங்களில் சீயான் நடிக்கும் கோப்ரா முதல் பார்வை 28ஆம் தேதி
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.
விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
கேஜிஎப் படத்தின் ஹீரோயின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். மேலும்…
Read More
விஜய் சேதுபதி பார்த்திபன் இணையும் துக்ளக் தர்பார் தொடங்கியது
‘துக்ளக் தர்பார்’ – இது விஜய் சேதுபதி நாயகனாகும் படம். தயாரிப்பாளர் லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வயகாம் 18 ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் து..
இதில் விஜய்சேதுபதியுடன் ‘அதிதி ராவ் ஹைதாரி’ நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கலக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர்…
Read More
நடிகர் சங்க தேர்தல் 2019 வாக்களித்த நட்சத்திர கேலரி
2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் குறிப்பாக தபால்…
Read More
மொராக்கோவில் நடிகர் ஐஸ் அசோக் திருமணம் கேலரி
2003 ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ‘ஐஸ் அசோக்’, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ‘அலீமா ஐட்’ டை திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது.
தமிழில் ‘ஐஸ்’, ‘யுகா’ உள்ளிட்டு பல மலையாளப் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ‘ஐஸ் அசோக்’ நடித்துள்ளார்
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது. கீழே திருமண கேலரி…
[ngg_images…
Read More
இளையராஜா என்னைவிட கமலுக்குதான் அதிக ஹிட் கொடுத்திருக்கார் – ரஜினி பேச்சு

ஸ்டன் ஆக வைத்த ஸ்டன் சிவாவின் மகன்கள்
