
ஓஹோ எந்தன் பேபி படத்தில் தம்பி ருத்ராவை நாயகன் ஆக்கும் விஷ்ணு விஷால்
ஒரு காலத்தில் தம்பியை ஒருபோதும் திறமை உள்ளவனாக அண்ணன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு.
அப்படித்தான் நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், அதுவும் தனது சொந்தக் கம்பெனியிலேயே எனும்போது ருத்ராவின் திறமை மீது அவர் வைத்த நம்பிக்கைதான் காரணம் எனலாம்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் ருத்ராதான் நாயகன். படத்தை இயக்குபவர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
தம்பியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வில் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்…
Read More