November 23, 2025
  • November 23, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

பிகில் பட்ஜெட்டுக்கு மேல் போனதை ஒத்துக்கொண்ட தயாரிப்பு தரப்பு

by by Oct 14, 2019 0

‘பிகில்’ டிரைலர் நேற்று வெளியாகி ஒன்றரை நாளில் இரண்டு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் நேற்றிலிருந்து டிரைலர் மீதான பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கும் படத்தின் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளரின் மகளான அர்ச்சனா கல்பாத்தி ஒரு தனியார் நிறுவன சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அதில் “படத்தில் பெண்களின் ஆற்றல் பற்றிப்பேசுகிறோம். அதற்கு கால்பந்து விளையாட்டு ஒரு…

Read More

தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படம் கைதி கேலரி

by by Oct 12, 2019 0

தீபாவளிக்கு வெளியாவதாக மூன்று படங்கள் சொல்லப்பட்டன. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதி நடிக்க, விஜய்சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ இவை மூன்றும்தான் அந்தப் படங்கள்.

இதில் ஏற்கனவே வெளியாக அநேக சாத்தியங்கள் இருந்தும் தீபாவளிக்காக ஒத்தி வைத்த ‘சங்கத் தமிழன்’ வெளியாக வாய்ப்பில்லையென்று படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சொல்லிவிட, அரசியல் பின்னணி சிக்கல்களால் ‘பிகில்’ வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில்…

Read More

இனி சின்ன படங்கள் எடுக்காதீர்கள் – தயாரிப்பாளர் குமுறல்

by by Oct 11, 2019 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்…

Read More

நயன்தாரா போட்டோ ஷூட்டுக்கு ரெடியான வீடியோ

by by Oct 11, 2019 0

சமீபத்தில் நயன்தாரா Vogue பத்திரிகைக்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாயின அல்லவா..? இப்போது அந்த போட்டோ ஷூட்டுக்காக நயன்ஸ் ரெடியான வீடியோ ஒன்று சமூக வலையில் வலம் வருகிறது.

ஒப்பனைக் கலைஞர் ஒப்பனையிட்டுக் கொண்டிருக்க, போட்டோ ஷூட்டுக்கான கிளாமர் உடையில் அமர்ந்திருக்கிறார் நயன்ஸ். அப்போது அதனை வீடியோ எடுப்பதைக் கவனித்து அவர் தன் உடைகளைத் திருத்திக் கொண்டு அமர்கிறார்.

அதிலிருந்தே அவரது அனுமதியுடன் எடுக்கப்பட்ட வீடியோதான் அது என்று தெரிகிறது. அந்த வீடியோ கீழே…

[video width=”720″ height=”1280″…

Read More

சிம்பு சிக்கலுக்குள்ளாக்கும் அடுத்த தயாரிப்பாளர்

by by Oct 10, 2019 0

ஞானவேல்ராஜா தயாரிப்பில் நார்தன் இயக்கி சிம்பு நடிக்க உருவாகி வரும் கன்னட படத்தின் ரீமேக்கான ‘மஃப்டி’ கைவிடப்படுவதாக நேற்று செய்திகள் வந்தன.

2017ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஶ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முறையே சிம்பு, கெளதம் கார்த்திக் நடித்து வந்தனர். கன்னடத்தில் இயக்கியதும் இதே நார்தன்தான்.

கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் இப்படம் தொடங்கப்பட்டது. அவரை விட்டால் பிடிக்க முடியாது…

Read More

அட்லீ மனைவியின் வைரல் ஆகும் த்ரில் படங்கள்

by by Oct 10, 2019 0

தீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாக இருக்கும் நிலையில் படம் சம்பந்தப்பட்டு யார் பற்றிய தகவல் வந்தாலும் நத செய்தி வைரல் ஆகிவிடுகிறது.

இது படம் சம்பந்தப்படாத ஆனால்… ‘பிகில்’ சம்பந்தப்பட்டவரின் சம்பந்தப்பட்டவர் பற்றிய செய்தி. அது அட்லீயின் மனைவி ப்ரியா. அவர் யோகாவில் ஆர்வம் கொண்டவர். 

சமீபத்தில் யோகாவில் ஒரு த்ரில்லான மூவ்மென்ட் கொடுக்க எண்ணிய அவரும், அவருடைய பயிற்சி மாஸ்டரும் சில படங்களை வெளியிட்டார்கள். அதில் தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்ட யோகா மாஸ்டர், ப்ரியா அட்லியை அடிவயிற்றில் கால்…

Read More

SJசூர்யா15 ராதாமோகன் இயக்கத்தில் இன்று தொடங்கியது

by by Oct 9, 2019 0

சமீபத்தில் ‘மான்ஸ்டர்’  மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக  நடித்திருந்தார் SJ சூர்யா.
 
இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார்
 
இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை  ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான  வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த…

Read More

மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்த கடைசி காட்சி வீடியோ

by by Oct 9, 2019 0

வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக அறியப்பட்ட கிருஷ்ணமூர்த்தி (வயது 55) கடந்த 07-10-2019 அதிகாலை மாரடைப்பால் காலமானார்.  

அன்று குமுளி அருகே படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்க, படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்த செய்திகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு முன்னதாக அவர் நடித்த கடைசி காட்சியின்…

Read More

நடிகை மதுவந்தி அமெரிக்காவில் கைதானாரா

by by Oct 9, 2019 0

லதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நடிகை மதுவந்தி சமீபத்தில் நாடகம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவரது விசா முறையற்று இருப்பதால் கைதானதாகவும், அவரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் இமிக்ரேஷன் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் பரவின.

இதைத் தொடர்ந்து மதுவந்தி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாக அறிவிக்கிறார். மற்றபடி…

Read More

வட தமிழக வாழ்வியல் உலக அரசியல் பேசும் குண்டு

by by Oct 8, 2019 0

இயக்குனர் பா. இரஞ்சித்தின்   நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து  வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. 
 
தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை  இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.
 
கிஷோர் ஒளிப்பதிவு ,  கலை இயக்குனராக  
 த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில்…

Read More