‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது..!
*கவின் – ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது – 2025ல் வெளியாகிறது..!*
‘தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் கம்பனி’ மற்றும் ‘பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் ஒரு டார்க் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தை புதிய இயக்குநராக அறிமுகமாகும் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். கவின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார் இவர்களுடன் ஆண்ட்ரியா ஜெரமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த…
Read More



