என்இசி மற்றும் இன்டெல் உடனான ஏவிஐடி (விஎம்ஆர்எப்) கல்வி நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® டெக்னாலஜி இந்தியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் AVIT, VMRF (DU) கல்வி நிறுவனங்கள்
- AI/ML, IOT, சைபர் பாதுகாப்பு, ஸ்மார்ட் மொபிலிட்டி, FPGA தீர்வுகள் மற்றும் உயர்திறன் கம்ப்யூட்டிங் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கற்றலை ஏதுவாக்குவது இதன் குறிக்கோள்
- மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி வசதி நிலைகளை நிறுவவும் மற்றும் நேரடி பயிற்சியை ஏதுவாக்கவும் இந்த புரிந்துணர்வு…
Read More