
மேனுவல் கியருடன் மின்சார மோட்டார் சைக்கிள் AERA அறிமுகம்
- “AERA” என்று பெயரிடப்பட்டுள்ள மேனுவல் கியருடன் கூடிய தன் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் மாடல்களை Matter அறிவித்து, மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.
- Matter AERA நான்குவித மாடல்களில் கிடைக்கும்.
- இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான முன்பதிவு விலை என்ற அடிப்படையில் AERAவுக்கான முன்பதிவு விலை ரூ. 1.4 இலட்சம் முதல் ரூ.1.54 இலட்சம் வரை இருக்கும், மோட்டார்சைக்கிள்
- பிரிவில் சமவிலை நிலையை அடைய ஒரு நாடு ஒரே முன்பதிவு விலை…
Read More