January 22, 2025
  • January 22, 2025

இளையராஜா இசையில் பன்மொழிப் படமான மியூசிக் ஸ்கூல் முதல் பாடல் வெளியீடு

by on April 7, 2023 0

இளையராஜாவின் இசையில், பன்மொழி  மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது. இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது. மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய  மோஷன் போஸ்டர்  வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை […]

Read More

ரேசர் திரைப்பட விமர்சனம்

by on April 5, 2023 0

எல்லா தலைமுறையிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் இருக்கும் முரண்தான் இந்தப் படத்தின் கதைக்களம். தன் விருப்பப்படி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அதில் சாதனை படைக்க வேண்டும் என்பது மகனின் விருப்பம். ஆனால் தன் ஒரே மகன் விருப்பப்படி போய் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்று கவலைப்படுகிறார் தந்தை. அப்படி என்ன ஆபத்தான லட்சியம் மகனுக்கு..? சிறிய வயதிலிருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரனாக வேண்டும் என்பது அவனது ஆசை. அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சும் […]

Read More

பத்து மொழிகளில் இந்தியாவில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்

by on April 5, 2023 0

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது..! 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளுக்கான டிரைலர் சற்றுமுன் வெளியானது_ இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம்10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோவின் திறமையைக் காட்டும் ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான […]

Read More

ஸ்ட்ரீட் ரேஸை முறைப்படுத்தி நடத்த வேண்டும் – ரேசர் பத்திரிகையாளர் சந்திப்பு

by on April 5, 2023 0

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ரேசர்”. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்கிறார் சதீஷ்.பிரபாகர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசை அமைக்கிறார். கனியமுதன் அரங்கம் நிர்மாணிக்கிறார். சண்டை காட்சிகளை சீனு அமைக்கிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்கிறார். இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் […]

Read More

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அரணம்’

by on April 5, 2023 0

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்லர் படம் ” அரணம் “தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ” அரணம் ” என்று பெயரிட்டுள்ளனர். மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். […]

Read More

ஆஸ்திரேலியா லா ட்ரோப் மற்றும் வேலூர் விஐடியுடன் எஸ்ஆர்எம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

by on April 4, 2023 0

சென்னை: 2023 ஏப்ரல் 4 : உலகின் முன்னணி 1% பல்கலைக்கழங்களுள் ஒன்றாக்கத் தர வரிசைப் பட்டியலிடப்பட்டுள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்திலுள்ள பல வளாகங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாகும். தனித்துவமான மற்றும் உயர் தரமான பட்டப் படிப்புகளை வழங்கும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுள் முன்னிலை வகிக்கிறது.இதன் மூலம் மாணவர்கள் இன்றைய சூழலில் நிலவும் பன்னாட்டுப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதுடன், எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்புகளைப் பெறத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இயலும்.   […]

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ரெயின்போ’வில் ராஷ்மிகா மந்தனா

by on April 3, 2023 0

எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது.  தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து […]

Read More

விடுதலை திரைப்பட விமர்சனம்

by on March 31, 2023 0

சிறந்த இயக்குனருக்கான அடையாளம், இதுவரை நாம் பார்த்திருக்கும் சிறந்த படங்களை விஞ்சி இன்னொரு படத்தைப் படைப்பதுதான் என்றிருக்க, இயக்குனர் வெற்றிமாறனோ இன்னும் ஒரு படி மேலே போய், தான் படைத்த சிறந்த படங்களையே கூட இந்தப் படத்தில் விஞ்சி நிற்கிறார். களம் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் கனிம வளங்களைச் சுரண்ட நம் மலைப் பகுதிகளைத் தங்கள் வசப்படுத்த நினைப்பதுவும், அதற்கு நம் அரசு இயந்திரமும் துணை போக, அப்படி நேர்ந்து விடாமல் […]

Read More

பத்து தல திரைப்பட விமர்சனம்

by on March 30, 2023 0

கடந்த சில மாதங்களாகவே மிகவும்  எதிர்பார்ப்புக்குள்ளான படமாக இருந்தது இந்தப் படம். வெளியான படத்தின் டிரைலரும் பாடலும் அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாகவே இருக்க, இப்போது படம் வெளியான நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். சிம்புவின் இமேஜை அடுத்த கட்டத்துக்கு தூக்கிச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஒபேலி என்.கிருஷ்ணா. ஏஜிஆர் என்கிற சர்வ வல்லமை பொருந்திய தாதாவாக வருகிறார் சிம்பு. மணல் கடத்தல், பொறியியல் கல்லூரி என்று பெரிய பெரிய வேலைகளாக […]

Read More

சிம்பு அண்ணன் இல்லாவிட்டால் பத்து தல நிறைவேறி இருக்காது – கௌதம் கார்த்திக்

by on March 30, 2023 0

நடிகர் கௌதம் கார்த்திக் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘பத்து தல’ உலகம் முழுவதும் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதால் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் கௌதம் கார்த்திக் கூறும்போது, ​​“ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. ‘பத்து தல’ […]

Read More
CLOSE
CLOSE