பாரதிராஜா சாரிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டேன் – அருள்நிதி கலகல
ஏப்ரல் 14 – ஆம் தேதி வெளிவர இருக்கும் படங்களில் முக்கியமானது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘திருவின் குரல்’. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்நிதியின் அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். அப்பா மகன் உறவை போற்றும் விதத்தில் அமைந்துள்ள இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிஷ் பிரபு. சாம்.சி.எஸ் இசையில் இந்தப் படத்தில் வரும் அப்பா பாசத்தை விளக்கும் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் […]
Read More