October 11, 2026
  • October 11, 2026

மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்த கடைசி காட்சி வீடியோ

by on October 9, 2019 0

வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக அறியப்பட்ட கிருஷ்ணமூர்த்தி (வயது 55) கடந்த 07-10-2019 அதிகாலை மாரடைப்பால் காலமானார்.   அன்று குமுளி அருகே படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்க, படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்த செய்திகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு முன்னதாக அவர் நடித்த கடைசி […]

Read More

நடிகை மதுவந்தி அமெரிக்காவில் கைதானாரா

by on October 9, 2019 0

லதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நடிகை மதுவந்தி சமீபத்தில் நாடகம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவரது விசா முறையற்று இருப்பதால் கைதானதாகவும், அவரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் இமிக்ரேஷன் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து மதுவந்தி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாக அறிவிக்கிறார். மற்றபடி […]

Read More

வட தமிழக வாழ்வியல் உலக அரசியல் பேசும் குண்டு

by on October 8, 2019 0

இயக்குனர் பா. இரஞ்சித்தின்   நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து  வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.    தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை  இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.   கிஷோர் ஒளிப்பதிவு ,  கலை இயக்குனராக    த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு […]

Read More

யு டியூபுக்கு வருகிறார் பாரதிராஜா என் இனிய தமிழ் மக்களே

by on October 8, 2019 0

இன்றைய தகவல் தொடர்புச் சாதனங்களின் மூலம் யாரும் யாரையும் எப்போதும் தொடர்பு கொள்ளவும், தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. அந்த வகையில் யு டியூப் சேனல்கள் இன்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் முகம் பார்த்து செய்திகளை அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. இதில் வருமானமும் உண்டு என்று கூடுதல் சிறப்பாக இருக்க, பலரும் இப்போது யு டியூப் பக்கம் வர ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் இப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைகிறார். என் இனிய தமிழ் […]

Read More

சாஹோ நடிகையின் சினிமா பாணி நிச்சயதார்த்தம் கேலரி

by on October 8, 2019 0

படத்துக்குள் அமெரிக்க, ஆஸ்திரேலிய மாப்பிள்ளைகளை கிளைமாக்ஸில் விரட்டி விட்டு ஏழைக் கதாநாயகனைக் கை பிடிக்கும் நடிகைகள் நிஜத்தில் மணப்பதென்னவோ வெளிநாட்டுத் தொழிலதிபர்களைத்தான். அதுதானே எதார்த்தம்..? இந்த செய்தியும் அப்படிப்பட்டதுதான். சமீபத்தில் தமிழிலும் வெளியான படம் ‘சாஹோ’. இதில் நடித்திருந்த நடிகை ‘எவ்லின் ஷர்மா’. பஞ்சாபி தந்தையையும், ஜெர்மானிய தாயையும் பெற்ற எவ்லின் இரு நாட்டு வனப்புகளையும் ஒருங்கே பெற்று மாடலாக தன் வாழ்வைத் தொடங்கியவர். பின்னர் ‘டர்ன் லெஃப்ட்’ என்ற அமெரிக்கப் படத்தில் நடிகையாகி, அதன் பிறகு […]

Read More

ஹீரோ ஆக்கிய கலைஞானத்துக்கு வீடு வாங்கித்தந்த ரஜினி

by on October 7, 2019 0

சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தன்னை ஹீரோவாக்கிய கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று பொது மேடையில் ரஜினி சொல்லி இருந்தார் இல்லையா?   அப்படிச் சொன்னபடி வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றாராம் ரஜினி.   அதன்படி கடந்த 5.10.2019 வெள்ளியன்று… அமுதினி ஃபிளாட்ஸ், 34, விநாயகம் தெரு, […]

Read More

அசுரன் வசன நீக்கம் வெற்றிமாறனுக்கு கருணாஸ் நன்றி

by on October 6, 2019 0

அசுரன் திரைப்படத்தில் முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவு படுத்தும் வசனத்தை உடனடி யாக நீக்க கோரி இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் எம்.எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை வைத்தார். உடனடியாக அந்த குறிப்பிட்ட வசனத்தை நீக்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.   இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :   ‘கலைப்புலி தாணு’ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள  ‘அசுரன்’ திரைப்படத்தில்  “ஆண்டபரம்பரை நாங்கதான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக் கிட்டேருந்து எங்களுக்கு […]

Read More
CLOSE
CLOSE