August 16, 2026
  • August 16, 2026

தர்பார் திரைப்பட விமர்சனம்

by on January 9, 2020 0

கிராமப்புறங்கள் நகர்மயமாக்கப்பட்டு திருவிழாக்கள் போன்ற பெருவிழாக்கள் வழக்கொழிந்துவிட்ட எந்திர வாழ்வில் சாமானியர்களுக்கு ரஜினி போன்ற நட்சத்திரங்களின் பட வெளியீடுகள்தான் திருவிழாக்கள் என்றாகிவிட்டது. அப்படி பொங்கல் விழாவை முன்னிட்டு வந்திருக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான் ரஜினியின் ‘தர்பார்.’ உலகம் முழுக்க மலிந்துவிட்ட போதை மருந்து மாபியாக்கள் இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்து தன் கோரக்கரங்களை விரித்து பெருநகரங்களில் வியாபித்து விட்டார்கள். அப்படி மகாராஷ்டிரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யத்தை போலீஸ் கமிஷனரான ஆதித்யா அருணாசலம் என்ற ரஜினி எப்படி வீழ்த்தினார் என்பதுதான் […]

Read More

தர்பார் 4 நாள்களுக்கு சிறப்புக் காட்சிகள் அனுமதி

by on January 8, 2020 0

சாதனை என்பது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அதுவும் சினிமாவில் சாதிப்பது ஆனானப்பட்ட வேலை. அப்படி சாதித்து 70வது வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ‘தர்பார்’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் வழக்கமான காட்சிகளுக்கு முன்னால் பட ரிலீஸ் அன்று அதிகாலையில் சிறப்புக் காட்சி நடத்தப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த சிறப்புக் காட்சிக்கு மாநில அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அப்படி ‘தர்பார்’ படத்துக்கும் […]

Read More

தர்பார் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்த காரணம்

by on January 8, 2020 0

நாளை 09-01-2020 அன்று வெளியாகவிருக்கும் லைகாவின் ‘தர்பார்’ எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தே விட்டது. ஒரு வாரத்துக்கு டிக்கட்டுகள் எங்குமே கிடைக்காது என்ற சூழலில் இன்று அமெரிக்காவில் தர்பார் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம் இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமென்பதாலும் அதை முதல்முதலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதாலும்தான். இந்தப்படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற கேரக்டரில் வரும் ரஜினி மும்பை காவல் ஆணையராக வருகிறார். “அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டிய […]

Read More

ஏஆர் ரஹ்மான் பிறந்த நாளில் உருவான இசை முயற்சி ‘தa பியூச்சர்ஸ்’

by on January 8, 2020 0

பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது. இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் – […]

Read More

நம்ம தலையை மறைக்க முடியுமா அண்ணே? வடிவேலு கலாய்

by on January 7, 2020 0

இன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது. அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதற்காக அவர் மதுரை கே புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் வடிவேலுவுக்கும் அவர் தம்பிக்கும் பெயிலில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பதுதான். […]

Read More

சாருஹாசன் 90 வது பிறந்தநாள் விழாவில் கமல் பாடிய வீடியோ

by on January 7, 2020 0

சகல கலா வல்லவர் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவர் இந்திய சினிமாவில் என்றால் அது கமல் ஒருவர்தான். நடனத்திலும் சரி, பாடுவதிலும் சரி நுணுக்கமாகச் செய்வதில் வல்லவர். அவரது பாடும் திறமை பற்றி இசைஞானி இளையராஜாவே பலமுறை புகழ்ந்திருக்கிறார். அவரைத தன் இசையிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் கூட பாடவைத்து ரசிப்பார் இசைஞானி. சில தினங்களுக்கு முன் கமலின் அண்ணன் சாருஹாசனின் 90வது வயது நிறைவை ஒட்டி அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்ட கமல், தன் […]

Read More
CLOSE
CLOSE