January 26, 2025
  • January 26, 2025

குற்றவாளி ஓடி ஒளிய முடியாது – சுபஸ்ரீ வீட்டில் கமல் வீடியோ

by on September 15, 2019 0

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை இன்று மாலை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பேனர் கலாச்சாரத்தை ஒழியுங்கள்… அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மன்றம்’ துணை நிற்கும்..!” என்றார்.   ஸம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே..?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் […]

Read More

மோகன்லாலிடம் நடிப்பைக் கத்துக்க முடியாது – சூர்யா

by on September 15, 2019 0

பிரமாண்டத் தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா நிறுவனத்தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்திருக்கும் படம் ‘காப்பான்.’ நாயகன் சூர்யாவுடன் இயக்குநர் கே.வி.ஆனந்த், நாயகி சாயிஷா, ஆர்யா, தலைவாசல் விஜய், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘காப்பான்’ பத்திரிகையாளர் தயாரிப்பில் சூர்யா பேசியதிலிருந்து… புகழ் வெளிச்சம் படாத ஹீரோக்கள் நிறையபேர் இந்த சமுதாயத்துல இருக்காங்க. அவங்களைப் பத்திப் படமெடுத்துக் காட்டாணும்னு எனக்கு ஆசை உண்டு. அப்படி ஒரு படம்தான் இந்த காப்பான். இதோட அளவு ரொம்பப் பெரிசு. பட்ஜெட் […]

Read More

அரசியல்வாதிகள் திறந்த டாஸ்மாக்கை நாம் மூடுவோம் – பேரரசு

by on September 14, 2019 0

பிரவீன் இயக்கியிருக்கும் ‘காதல் அம்பு’ படத்தில் ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை விக்னேஷ் நாகேந்திரன் ஏற்க, சன்னி டான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆரி, ஜக்குவார் தங்கம், ஜூனியர் பாலையா, இயக்குநர் பேரரசு கலந்து கொண்டனர். அதில் பேரரசு பேசியது ஹைலைட். அவர் பேசியதிலிருந்து… “இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் “கன்னடத்தில் 3 […]

Read More

மோடி அரசில் அனிமல் கிளியரன்ஸுக்கு 3 லட்சம் லஞ்சம்

by on September 14, 2019 0

‘ஜெமினி சினிமாஸ்’ ஜெனிமி ராகவா மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் தயாரிப்பாளர் கே.ராஜனின் பேச்சு அதிர்ச்சியலைகளை சென்சார் பற்றிய உருவாக்கியது. அவர் பேச்சிலிருந்து… “எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ஏன்னா இப்போ ‘மீடூ’ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத்தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு […]

Read More

எஸ்ஜே சூர்யா ராதாமோகன் யுவன் இணையும் படம்

by on September 13, 2019 0

தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் […]

Read More

சுபஸ்ரீ எப்படி பலியானார் – சிசிடிவி காட்சிகள்

by on September 13, 2019 0

சென்னைவாசிகளை நேற்று உலுக்கிய பயங்கர விபத்து அது. பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலைகுலைந்து பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் […]

Read More

வெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ்

by on September 13, 2019 0

‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார்  நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக ‘சீமதுரை’, ’96’, ‘பிகில்’ படங்க:ளில் நடித்திருக்கும் வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில்  வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள். ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி […]

Read More
CLOSE
CLOSE