October 14, 2026
  • October 14, 2026

டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்துவிட்டது ட்வின் தொழில் நுட்பம்..!

by on October 7, 2021 0

இன்றைக்கு உலக மக்களின் தலையாய பிரச்சினை நீரிழிவு நோய்தான். அதிலும் டைப் 2 நீரிழிவு இன்று சாதாரணமாகி விட்டது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கும் இந்த குறைபாடு உள்பட பல்வேறு வகையாக நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்திருக்கிறது Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) ™ என்பது ஒவ்வொரு தனி நபரின் மெட்டபாலிசத்துக்கான (metabolism) டிஜிட்டல் திட்டம். இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் […]

Read More

எ கொயட் பிளேஸ் 2 (A Quiet Place – II) ஹாலிவுட் பட விமர்சனம்

by on October 6, 2021 0

நினைத்துப் பாருங்கள்… எந்த சப்தமும் எழுப்பப் படாமல் இந்த உலகம் நிசப்தமாவதை..! இதை இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே படத்தின் முதல் பாகத்தில் யோசித்து ஒரு சைலன்ட் திரில்லரைக் கொடுத்து விட்டார் இயக்குனர் ஜான் கிரசின்ஸ்கி. அவரே முதல் பாகத்தில் நம்ம சசிகுமார் மாதிரி ஹீரோ கம் இயக்குநராக வர, இந்த பாகத்தில் பழைய கதையை நினைவு படுத்த ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறார். திரில்லர் மற்றும் ஹாரர் படங்கள் நன்றாகப் போவதால் அதன் காரணமாக […]

Read More

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

by on October 2, 2021 0

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் […]

Read More

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் விநோதய சித்தம் ஜீ5 ஒரிஜினல் அக்டோபர் 13 முதல் 

by on October 1, 2021 0

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்  ‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி […]

Read More

ருத்ர தாண்டவம் படத்துக்கு தங்கர் பச்சான் பாராட்டுப் பட்டயம்

by on September 29, 2021 0

இந்த வாரம் வெளியாகவிருக்கும் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் தினமும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, படத்தைப் பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் மோகன் ஜிக்கு எழுதிய கடிதம் கீழே… இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை […]

Read More

பன்றிக்கு நன்றி சொல்லி

by on September 29, 2021 0

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம்  “பன்றிக்கு நன்றி சொல்லி”. ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள, இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்குகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் […]

Read More

செவிலியர்களாகிய உங்களுக்காக என் குரல் எப்போதும் ஒலிக்கும் – கமல்

by on September 28, 2021 0

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.  “ஓர் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமேயன்றி இருப்பவர்கள் வேலையைப் பறிக்கக்கூடாது. கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையாத நிலையில் […]

Read More
CLOSE
CLOSE