January 23, 2025
  • January 23, 2025

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

by on February 5, 2023 0

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் […]

Read More

வாணி ஜெயராம் இறந்தது எப்படி? – பணியாளர் சொல்லும் தகவல்

by on February 5, 2023 0

வாணி ஜெயராம் வீட்டில் வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும்போது, “நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை. என் கணவரிடம் தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவரும் ஐந்து முறை முயற்சித்தும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம். பிறகு, […]

Read More

பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் – பிரதமர் மோடி

by on February 3, 2023 0

அசாம் மாநிலம் பார்பேடா மாவட்டத்தில் உலக அமைதிக்காக கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2023-24 மத்திய பட்ஜெட்டில் பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க, அவர்களுக்கு அதிகாரம் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் தொடங்கப்பட்டுள்ளது. […]

Read More

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஒரு கைப்பிடி பாதாம்..!

by on February 3, 2023 0

கவனத்துடன் சாப்பிடுவதற்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஒரு கைப்பிடி பாதாம்   சென்னை, 3 பிப்ரவரி 2023:சுவனத்துடன் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நுகர்வோருக்கு உணர்த்தும் நோக்கத்துடன், கலிபோர்னியாவின் பாதாம் வாரியம், இன்று, ‘சிறந்த உணவுக்கு முன்னுரிமை அளிப்பது: முழுமையான குடும்ப ஆரோக்கியத்திற்கான புதிய மந்திரம்’ என்ற அமர்வை நடத்தியது. நமது குடும்பங்களுக்கும் நமக்கும் முழுமையான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் சுவனம் செலுத்தியது. அமர்வு நன்கு அறியப்பட்டதாக இடம்பெற்றது புகழ்பெற்ற இந்திய […]

Read More

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்

by on February 2, 2023 0

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம். அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த காரணத்தினாலேயே மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன் ‘ வெற்றி பெற்றது. அங்கே சமைத்த அந்த உண(ர்)வு நீர்த்துப் போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் […]

Read More

இயக்குனர் ஆர்.கண்ணனுடன் காளிகாம்பாள் கோவில் சென்ற ஹன்சிகா

by on February 2, 2023 0

மசாலா ஃபிக்ஸ் படம் நிறுவனம் சார்பில் தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் “காந்தாரி” . இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது டைரக்டர் ஆர்.கண்ணனை அழைத்து கொண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் ஹன்சிகா.  இதற்கு முன் படபிடிப்பு ஆரம்பித்த அன்றும் கண்ணனோடு சாமி கும்பிட்ட பிறகு தான் #காந்தாரி படபிடிப்பில் கலந்துகொண்டார் . ஆர்.கண்ணன் இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ தி […]

Read More

அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமன் விக்ரம் பிர்லாவை ABFRL இயக்குநர்களாக நியமித்தது

by on February 2, 2023 0

சென்னை, பிர்லா ஃபேஷன் அண்ட்  ரீடெய்ல் -இன் இயக்குனர் குழு   இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், திருமதி அனன்யா பிர்லா மற்றும் திரு.ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோரை இயக்குநர்களாக இணைத்துக் கொண்டது. திருமதி அனன்யா பிர்லா மற்றும் திரு. ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் விரிந்திருக்கும் தொழில்முனைவு மற்றும் வணிகக் கட்டமைப்பில் வளமான  மற்றும் பல்துறை  அனுபவத்துடன் வருகிறார்கள். ABFRL அவர்களின் நவீன  உள்நோக்குகள்  மற்றும் வணிக அறிவுக்கூர்மையால் ABFRL பயனடையும் என்று இந்த இயக்குநர் குழு  […]

Read More

அக்ஷயகல்பா ஆர்கானிக்கின் பால் பண்ணை மாதிரி தமிழ்நாட்டில் அறிமுகம்

by on February 2, 2023 0

செங்கல்பட்டு மாவட்டம் பூரியம்பாக்கத்தில் மாதிரி ஆர்கானிக் பால் பண்ணையை துவங்கியது  கர்நாடகாவில் உள்ள திப்தூர் பண்ணையில் உருவாக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய பண்ணை ஐந்தாண்டுகளில் 300க்கும் மேற்பட்ட வலுவான விவசாயிகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. சென்னை, ஜனவரி 30 , 2023: இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பால் நிறுவனமும், நாட்டின் மிகவும் பிரபலமான ஆர்கானிக் பால் உற்பத்தியாளருமான அக்ஷயகல்பா ஆர்கானிக், இன்று, சென்னைக்கு தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]

Read More

சென்னையிலிருந்து திறமையான என்ஜினியர்களை பணியமர்த்த ‘வேர்ல்டுலைன்’ திட்டம்

by on February 1, 2023 0

 பேடெக் முன்னோடி திட்ட பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க பிரபல என்ஜினியரிங் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் • வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் கல்லூரி, பிஎஸ்ஏ கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜனியரிங் கல்லூரி மற்றும் ராஜலட்சுமி என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேர்ல்டுலைன் பேடெக் முன்னோடி திட்ட பயிற்சி சென்னை, […]

Read More

உயிர்களைக் காக்கும் புதிய ஜேகே ஸ்மார்ட் டயர்கள் அறிமுகம்

by on February 1, 2023 0

ஜேகே டயர், ஸ்போர்ட் பயன்பாட்டு வாகனங்களுக்காக (SUV) வடிவமைக்கப்பட்ட அதன் ரேஞ்சர் டயர் வரிசையில் புதிய சேர்த்தல்களை வெளியிட்டது. சென்னை, பிப்ரவரி 1, 2023: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தி நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள ஜேகே டயர், அதன் SUV டயர் பிரிவில், சவாலான சாலை நிலைமைகளைக் கையாளும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்ட ரேஞ்சர் HPe மற்றும் ரேஞ்சர் இரண்டு புதிய சேர்த்தல்களை இன்று வெளியிட்டது. வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றைப் […]

Read More
CLOSE
CLOSE