January 17, 2025
  • January 17, 2025
Breaking News

Blog

October 7, 2018

நான் முப்பது வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் – கமல்

0 1674 Views

வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாகk கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மய்யம்...

Read More
October 7, 2018

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்

0 1002 Views

சபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள்...

Read More
October 7, 2018

சாதீய பிரச்சினை படம் பைரவ கீதா மூலம் தமிழுக்கு வரும் ராம்கோபால் வர்மா

0 1059 Views

மிகச்சிறந்த இயக்குநராக ராம்கோபால் வர்மா அறியப்பட்டது ஒரு காலம். இன்றைக்கும் அவரது படங்கள் பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அடிக்கடி ட்விட்டர் மூலம் வம்புகளில் சிக்கினாலும் அவரது படைப்புத் திறன் வியக்க வைப்பதாகவே இருக்கும். ஆர்ஜிவி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா இப்போது...

Read More
October 7, 2018

விஜய்யுடன் மோதும் விஜய் ஆன்டனி..!

0 1154 Views

இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும் சூர்யாவும் பின் தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் காரணம் தயாரிபாளர்களான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை...

Read More
October 6, 2018

யார் பாரம் தாங்குவார்களோ அவர்கள்தான் உயர முடியும் – விஜய் சேதுபதி

0 956 Views

‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்,...

Read More
October 6, 2018

டோக்கியோ பட விழாவில் ராஜீவ் மேனன் இயக்கி ஜி.வி நடித்த ‘சர்வம் தாளமயம்’

0 1054 Views

‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையைக் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன்...

Read More
October 6, 2018

நோட்டா படத்தின் விமர்சனம்

0 1235 Views

அரசியல் நையாண்டிப் படங்களை சினிமா ரசிகர்கள் எபோதுமே அன்லிமிட்டட் மீல்ஸ் ஆக விரும்பிச் சுவைப்பார்கள். அதிலும் நடப்பு அரசியலை ஒரு பிடி பிடித்தால் அது அன்லிமிட்டட் ஆம்பூர் பிரியாணியாகவே ஆகிவிடும். அப்படி ஒரு அரசியல் சட்டயர் கொண்டு ரங்கராட்டினம் சுற்றியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர். படத்தின் இன்னொரு...

Read More
October 5, 2018

96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்

0 866 Views

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்பத் தறுவதாக கூறியதால் நேற்று பட...

Read More