அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன். சதீஷ் கர்ணாவும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ்...
Read Moreநடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . ‘கார்த்தி19’ என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து...
Read Moreஇந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ்...
Read Moreபடத்துக்குப் படம் புதுமையான வேடங்களை விரும்பி ஏற்கும் ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்டு 15-ல் வெளியாகவிருக்கும் படம் ‘கோமாளி’, 90களில் கோமாவில் விழுந்து இப்போது எழுந்திருக்கும் ஒரு இளைஞனின் மனநிலையை மையப்படுத்துகிறது. இந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகிபாபு நடிக்க பிரதீப்...
Read More2017ல் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ்...
Read Moreஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் ‘கோமாளி’ பட டிரைலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு நாளில் இரண்டு மில்லியன் பார்வைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த டிரைலர் கமல் பார்வைக்குப் போனதாகவும், அதைப் பார்த்த கமல்...
Read Moreஎம்.ஜி.ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு தொடங்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’. பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன்...
Read More