மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் ‘சைக்கோ’ படம் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியுள்ளது. சென்சார் போர்ட் ‘சைக்கோ’ படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். உலகெங்கும் 2020...
Read Moreதிரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள் சாகசங்களைச் செய்வதுபோல் பலருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அவர்களைப் போல் சாகசம் செய்ய ஆசை பிறப்பது இயல்பு. அப்படி சிறிய வயதில் சூப்பர் ஹீரோ ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் தோல்வியடைய வளர்ந்ததும் வாழ்க்கைப் போராட்டத்தில் நம்மால் அப்படியெல்லாம் ஆக முடியாது...
Read Moreபவர் ஸ்டாருக்கு பின்பு படம் வருவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியவர் லெஜன்ட் சரவணன் தான். படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் களை சேர்க்கும் வேலையைத் துவக்கி ஒரு மார்க்கமாகமாக முன்னேறி வரும் அவர் நடிக்கும் Production No – 1, படத்தி பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது....
Read Moreபாபனாசம் படத்தின் மூலம் திரைக்கதையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவருடன் ஜோதிகா, கார்த்தியும் கைகோர்க்க மிகப் பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த படம் இது. கோவை மாவட்டத்தில் சட்டசமன்ற உறுப்பினராக இருக்கும்...
Read Moreபோர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது. அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர்...
Read Moreகாலம் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அந்தக் காலம் தந்த நினைவுகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அல்லவா..? அப்படி பாலுமேந்திராவின் படைப்பான ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் நடித்த வினோதினியையும் மறக்க முடியாது. அந்தப்படம் வந்தபோது வினோதினி மீது கிறுக்கு பிடித்து திரிந்தார்கள் இளைஞர்கள். குழந்தை நட்சத்திரமாக...
Read Moreதர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அந்தப் படத்தில அவர் மேற்கொண்ய்ட புதிய முயற்சிகளை இங்கு விவரிக்கிறார். தர்மதுரை மாதிரியான கதை அல்ல மாமனிதன்… இது வேறு விதமான கதை..! ‘அடுத்தவர்களைப் பார்த்து வாழ...
Read Moreபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன். இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும்...
Read More