இந்தியாவில் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவராக சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இடம் பிடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான இரண்டு விருதுகளைப் பெற்றவர் திவ்யா. உலக புகழ் பெற்ற மதிய உணவு திட்டமான ‘அக்ஷய பாத்ரா’வின் விளம்பர தூதுவராகவும் அவர் இருக்கிறார். திவ்யா தனியார்...
Read More‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வம்பு புகழ் சிம்பு இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். “எல்லோரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை....
Read More‘பரியேறும் பெருமாள்’ ஒரே படத்தின் மூலம் ‘ஓகோ’ என புகழின் உச்சிக்குப் போன மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘அசுரனி’ல் அசகாய வெற்றி பெற்ற தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கி விட்டது. இதன்...
Read Moreசமீப காலங்களில் தமிழ்ப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் நம் இயக்குநர்கள் ரசிகர்களுக்குப் பெரிய இம்சையைக் கொடுத்து வருகிறார்கள். வாயில் நுழையாத் தலைப்பு, என்ன அர்த்தம் என்றே புரியாத தலைப்பு, கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்பு என்று தலையைக் கிறு கிறுக்க வைக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டு ‘தொட்டு விடும் தூரம்’ என்று...
Read Moreசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவியேற்றார். இதுதொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை டி.ராஜேந்தர், டி.மன்னன் சந்தித்தனர். சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியபோது, “சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. மேலும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட...
Read Moreஅகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக இடித்து தள்ளினர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையறிந்த...
Read Moreவெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளும், மாமிச கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது ஆனால், இது பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாததோடு, இது குறித்து வெளி உலகிற்கும் தெரியாமல் போகிறது. அதே சமயம், இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அதற்கு யாரெல்லாம...
Read Moreதொலைக்காட்சி தொகுப்பாளினியாக வாழ்வைத் தொடங்கி, பின்னர் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ருத்திகா மேலும் சில படங்களில் நாயகியாக நடித்தார். எதிர்பார்த்தபடி தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் போனவருக்கு திருமுருகன் இயக்கி நடித்த ‘நாதஸ்வரம்’ சீரியலில் நாயகியாக நடிக்க அதிர்ஷ்டம்...
Read More