அமலா பாலின் சொந்த ஊர் கேரளா மாநிலம் குருப்பம்பாடி ஆகும். அவரது தந்தை பால் வர்கீஸ் கேரளாவில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவால் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு திரையுலகினர் கவலை அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று...
Read Moreதொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பன்முகத் திறமைகள் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஒரு வீடியோவை இணைத்திருந்தார். அதில் பர்மாவில் உள்ள கோவிலில் நிற்கும் அவர், “பர்மிய நம்பிக்கையின்படி ஒரு...
Read Moreதுக்ளக் இதழின் பொன் விழாவையொட்டி நடந்த விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினிகாந்தை திராவிடர் கழக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் அவரது போயஸ் கார்டன் வீட்டை ஜனவரி 23ஆம் தேதி காலை 10 மணி அளவில்...
Read Moreதமிழ் பட உலகில் நல்ல நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்து விடுவார்கள். அவர்களில் ஒருவர் பிரசன்னா. 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான இந்த இன்ஜினீயரிங் பட்டதாரி அதற்குப்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து...
Read Moreஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன்...
Read Moreசுதா கோங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூரரைப்போற்று’ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பது தெரிந்த விஷயம். சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிப்பதும் இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளதும் கூட அறிந்த விஷயங்கள்தான். நெடுமாறன்...
Read Moreஆன்லைனில் விற்பனையில் முன்னணி நிறுவனமான Amazon தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விற்பனை அறிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆஃபர் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத்...
Read Moreஇப்போதெல்லாம் நல்ல டைரக்டர் என்று படமெடுக்க ரொம்ப மூளையைக் கசக்க வேண்டாம். ஏதோ ஒரு கதையை அல்லது வேற்று மொழிப்படத்தை அப்படியே சுட்டு எடுத்தால் நீங்கள் நல்ல இயக்குநர். அப்படித்தான் பல இயக்குநர்கள் இப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் மிஷ்கின். சுட்டாலும் சுவையாக சுடுவதால்...
Read Moreஇந்திய நடிகையான ஷபானா ஆஸ்மியைத் தெரியாதவர்கள் கடந்த தலைமுறையில் இருக்க முடியாது. பெரும்பாலும் இந்திப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வந்த இவர் இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ கிடைக்கப்பெற்றவர். அத்துடன் அவரது அற்புதமான நடிப்பாற்றலுக்காக ஐந்துமுறை தேசிய விருதும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் பல சர்வதேச...
Read More