அண்மையில் நடந்த ‘வால்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டார். அதில் பேசும்போது, ”சைக்கோ’ படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் கிடக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு...
Read Moreகொரானோ வைரஸ் தகவல் வந்தாலும் வந்தது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துடுச்சு… கேரளாவுக்குள்ள வந்துடுச்சு… தமிழ்நாட்டுக்குள்ள வந்துடுச்சு… உங்க வீட்டு வாசல்ல நிக்குது… என்றெல்லாம் ஏகப்பட்ட வதந்திகள். இது ஒருபக்கம் என்றால், வேண்டாதவர்களை காயப்படுத்தவும், அப்பாவிகளை வம்புக்கு இழுக்கவும் கூட இந்த கொரானோ பயன்பட்டு வருவதுதான். அப்படி,...
Read Moreதயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை...
Read MoreDouble Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார். உதயநிதிஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான...
Read Moreகலைஞர்கள் எப்போதுமே உணச்சி வசப்பட்டவர்கள். அதிலும் நல்ல படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு கொஞ்சம் கோபம் அதிகமாகவே இருக்கும். இதில் சேரனும் விதிவிலக்கல்ல. இவருக்கு தனியார் மீடியா ஒன்று (பிஹைன்ட் உட்ஸ்) தங்கப்பதக்கத்துடன் கூடிய Icon of Inspiration விருதை அளித்தது. திரைப்படக் கலைஞர்களைப் பொறுத்த அளவில் மீடியாக்கள்...
Read Moreவேல்ஸ் பிலிம் இன்டர்னேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்க உருவாகி இருக்கும் படம் ‘சீறு’. கோலிவுட்டில் 17 ஆண்டுகளை முடித்துள்ள ஜீவா நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப்...
Read Moreதிரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில்,...
Read Moreதமிழ் சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ராதாரவி தலைவராக இருந்து வருகிறார். அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், சினிமா டப்பிங்...
Read Moreதிருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக பிக் பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்திருந்த நிலையில் தி.நகரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தர்ஷன் விளக்கம் அளித்தார். “நடந்த விசயங்களை விளக்கமாக சொல்ல தான் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளோம். 2016ல் சென்னைக்கு...
Read Moreஒரு படம், ஒற்றே படம் சந்தானத்தை முதல் நிலை கமர்ஷியல் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை ரஜினி, விஜய், அஜித் படங்களைக் குலுக்கிப்போட்டு அதில் நாம் கண்டு ரசித்திருக்கும் காட்சிகளை அப்படியே அலேக்கி ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய்...
Read More