February 2, 2025
  • February 2, 2025
Breaking News

Blog

February 16, 2020

மாபியா கொரில்லா முறையில் படமானது – கார்த்திக் நரேன்

0 923 Views

ஆரம்பமே அதிரடியாக ‘துருவங்கள் 16’ இயக்கி கவனிக்கப்படும் இயக்குநர்கள் வரிசையில் இணைந்த கார்த்திக் நரேன் அடுத்து ‘நரகாசூரன்’ இயக்கினார். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்ட அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் அதனைத் தொடர்ந்து லைக்கா புரடக்‌ஷன்ஸுக்காக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள...

Read More
February 15, 2020

அப்பாவி தயாரிப்பாளர்களை ஏமாற்றும் சுனில் ஜெயின் மீது போலீஸில் மோசடி புகார்

0 524 Views

திரைப்பட தயாரிப்பாளர்களின் அப்பாவித் தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பினாமி சுரபி மோகன் என்பவர் மூலம், பல திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை வலுக்கட்டாயமாக அபகரித்து, ஏமாற்றி வந்த சுனில் ஜெயின் மீதும், சுரபி மோகன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ‘வா டீல்’, ‘காவியன்’,...

Read More
February 15, 2020

இயக்குநர் ஆனார் நடிகை ரம்யா நம்பீசன்

0 744 Views

ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் இன்னொரு பக்கம் பாடகியாகவும் வலம் வருகிறார்,   அது போதவில்லை அவரது கனவுக்கு. சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து YouTube தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை ‘Ramya Nambeesan Encore’ எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும்...

Read More
February 15, 2020

காட்டையும் விலங்குகளையும் மனிதன் அறியச் செய்யும் முயற்சி காடன்

0 750 Views

ஈரோஸ் இண்டர்நேஷனல் ஒரே நேரத்தில், தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’ மற்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என மூன்று படங்களின் டீஸரை வெளியிட்டு இருக்கிறது! இம்மூன்று படங்களுமே ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது.  அதிலும் குறிப்பாக உண்மை...

Read More
February 14, 2020

நயன்தாரா சமந்தாவுடன் விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்குகிறார்

0 1128 Views

இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் எல்லாவற்றுக்கும் மேல் எல்லோரும் பொறாமைப்படும் நடிகை நயன் தாராவின் காதலர் என பன்முக திறமை (!) கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்றார். இவர் மூன்று வருடத்துக்கு முன்னால்...

Read More
February 14, 2020

ஓ மை கடவுளே திரைப்பட விமர்சனம்

0 933 Views

வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும்போது “ஓ மை காட்…” என்று எரிச்சலடைவோம் இல்லையா..? அப்போது அந்தக் கடவுள் நேரே வந்து “என்ன உன் பிரச்சினை..?” என்று அதைத் தீர்த்து வைக்க முயன்றால் என்ன ஆகும்..? என்ற சுவாரஸ்யமான ஃபேன்டஸி வித் ரோம் காம் ஜேனர் படம்தான் இது....

Read More
February 13, 2020

முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்

0 695 Views

திரைத்துறையில் நிலவும் வெளியீட்டு சிக்கல் ப்ரச்னை குறித்தும், அதை மாற்றியமைக்க முறையிட்டு வேண்டுகோளும் அறிக்கையும் வெளியிட்டிருக்கும் திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்களையும் திரு. சீமான் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன். அதேநேரம் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்கள் உடனடியாக இதற்கு தீர்வுகண்டு அபாய நிலையில் இருக்கும் திரையுலகை...

Read More
February 13, 2020

வானத்தில் வெளியிடப்பட்ட சூரரைப் போற்று பாடல் – வீடியோ

0 675 Views

சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் குணீத் மோங்காவின் ‘சிக்யா எண்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஜாகி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மோகன் பாபு,...

Read More