January 17, 2025
  • January 17, 2025
Breaking News

Blog

May 19, 2024

நானும் கருணாஸ் அண்ணனும் மெனக்கெட்டு உழைத்த படம் போகுமிடம் வெகுதூரமில்லை – விமல்

0 172 Views

‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பத்திரிகையாளர் சந்திப்பு !! Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும்...

Read More
May 19, 2024

படிக்காத பக்கங்கள் திரைப்பட விமர்சனம்

0 336 Views

கட்டுப்பாடற்ற ஆதிக்க மனம் கொண்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குறை இருக்காது என்று சொல்லலாம். அப்படி பாதிக்கப்படும் பெண்கள் அழுது புலம்புவதை விடுத்து சதிகாரர்களுக்கு எதிராக சதிராட வேண்டும் என்று சொல்கிற படம். அப்படிப் பழி தீர்க்கும் வேடத்தில் ஸ்ரீஜா என்ற...

Read More
May 18, 2024

எலக்சன் திரைப்பட விமர்சனம்

0 359 Views

தமிழ் சினிமாவில் அரசியலை மையமாகக் கொண்ட படங்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. சமீப காலமாக உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. அத்துடன் அரசியல் என்றாலே அதில் உள்ளடி வேலைகளும் துரோகமும் நிறைந்திருப்பதை அரசர்கள் காலம் முதல் இன்று வரை...

Read More
May 17, 2024

ஒரே நாள் இரவில் நடக்கும் கதைதான் பகலறியான் – வெற்றி

0 263 Views

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..! ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறியான்” விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும்...

Read More
May 17, 2024

கன்னி திரைப்பட விமர்சனம்

0 197 Views

ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களையும் போதை மருந்துகள் கடத்தும் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஆச்சரியத்தைத் தரும் களத்தைக் கொண்டிருக்கும் படம் இது.  நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்து அதன் அருமை பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக இதன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாயோன்...

Read More
May 15, 2024

விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளது ஒரு இயக்குனராக பாராட்டுகிறேன் – விக்ரமன்

0 162 Views

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக...

Read More
May 12, 2024

ரசிகர்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன் – மோகன்

0 158 Views

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் ‘ஹரா’ திரைப்பட இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது தமிழ் திரையுலகில் அதிக...

Read More
May 12, 2024

உண்மையான கட்சித் தொண்டர்களின் மகன்களுக்கு நியாயமான கோபம் இருக்கும் – எலக்சன் விஜயகுமார்

0 214 Views

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி...

Read More
May 12, 2024

உயிர் தமிழுக்கு திரைப்பட விமர்சனம்

0 313 Views

அமீர் நாயகனாகும் படம் – அத்துடன் ‘உயிர் தமிழுக்கு’ என்பதுதான் டைட்டில் என்றதும் தமிழ் மொழிக்காக அமீர் உயிரைக் கொடுக்கும் கதை என்றெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.  உண்மையில் தமிழ் என்பது நாயகி சாந்தினி ஸ்ரீதரனின் பெயர். அவரைக் கண்டதும் காதல் கொண்ட கேபிள்...

Read More
May 10, 2024

ஸ்டார் திரைப்பட விமர்சனம்

0 294 Views

சினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு நாள்தோறும் பல்லாயிரம் பேர் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது.  அந்த ‘ஸ்டார் வேல்யூ’வை அடைவதற்கு அவர்கள் கடந்து வரும் கடின பாதை எப்படிப்பட்டது என்பதை இளன் தன்னுடைய இளமையான இயக்கத்தில்...

Read More