January 26, 2025
  • January 26, 2025
Breaking News

Blog

August 21, 2022

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாகும் படத்தில் ஷ்ரத்தா தாஸ் – அர்த்தம் பட சுவாரஸ்யம்

0 285 Views

மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்....

Read More
August 21, 2022

படத்தை மட்டும் பாருங்க… பாப்கார்ன் வாங்காதீங்க..! – ராதாரவி

0 500 Views

நடிகர் விஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார். பின்பு பேசிய ஸ்டுடியோ...

Read More
August 20, 2022

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

0 561 Views

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ஏவிஎம் தயாரித்திருக்கும் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர். தமிழ் சினிமாவில் யார் பெயரை யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயர் எல்லோரும் அறிந்ததுதான். திரை மறைவில் செயல்படும் அவர்களைப் பற்றிய சில உண்மைகளுடன் கற்பனை கலந்து...

Read More
August 20, 2022

எல்லா விதமான காதல்களையும் நட்சத்திரம் நகர்கிறது படம் விவாதிக்கும் – பா.ரஞ்சித்

0 371 Views

இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருக்கிறார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல் ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ்வினோத்,...

Read More
August 19, 2022

அமலா பாலின் கடாவர் மூலம் தமிழில் பிஸியாகும் திரிகுன்

0 334 Views

தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன். இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது,  மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைசுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து வெற்றிபெற்றதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது.  நடிகர் திரிகுன் , அமலாபால்,...

Read More
August 19, 2022

மேதகு 2 திரைப்பட விமர்சனம்

0 591 Views

மேதகு முதல் பாகத்துக்கும் இந்த இரண்டாம் பாகத்துக்கும் தொழில்நுட்ப ரீதியாக தொடர்பு இல்லாவிட்டாலும் முதல் பாகததை நினைவு கூரவே செய்கிறோம். முதல் பாகத்தில் 50 களில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள், அதைப் பார்த்து வளர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 21 வயதுக்கு முன்னான வாழ்க்கை சொல்லப்பட்டு...

Read More
August 19, 2022

திருச்சிற்றம்பலம் திரைப்பட விமர்சனம்

0 744 Views

பாத்திரங்களுக்கேற்ற பொருத்தமான நடிக, நடிகையர் அமைந்து விட்டாலே படம் பாதி வெற்றி அடைந்து விடும். அந்த வகையில் தாத்தா பாரதிராஜா அவரது மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் என்ற மூன்று தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் வெற்றி பாதி உறுதியாகி விட்டது. அத்துடன் தனுஷின் தோழியாக நித்யா...

Read More
August 18, 2022

வாரிசுகள் நடிக்க வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும் – கொடை இசை விழாவில் ராதாரவி

0 434 Views

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர்,...

Read More
August 17, 2022

ஜீவி 2 திரைப்பட விமர்சனம்

0 643 Views

2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது. ஜீவி முதல் பாகத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும்...

Read More