January 24, 2025
  • January 24, 2025
Breaking News

Blog

October 30, 2022

எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் வாக்கத்தான் விழிப்புணர்வு!

0 381 Views

எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் வாக்கத்தான் விழிப்புணர்வு!! சென்னை, 30 அக்டோபர் 2022: எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை (பிங்க் அக்டோபர்) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடத்தியது. வாக்கத்தான் நிகழ்ச்சியை காவல்துறை துணை கமிஷனர் திரு...

Read More
October 29, 2022

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

0 407 Views

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை : கடலூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, “மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி...

Read More
October 27, 2022

காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட விமர்சனம்

0 776 Views

காதலே கதி என்று கிடக்கும் நாயகன் உண்மையான காதல் எது என்பதை தெரிந்து கொள்ளும், ஒரு தீப்பெட்டிக்குள் எழுதி அடக்கி விடக்கூடிய கதை. ஆனால் அந்த காதல்களின் உள்ளே புகுந்து காரண காரியங்களை பிடித்து அந்த ரசவாதம் எப்படி நடக்கிறது என்பதை நீளமாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர்...

Read More
October 27, 2022

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

0 270 Views

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன்...

Read More
October 27, 2022

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கை 2022 – 2023 (H1)

0 505 Views

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருட காலத்திற்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 509 கிளைகள் மற்றும்...

Read More
October 26, 2022

இயற்கையே ஒத்துழைத்த நித்தம் ஒரு வானம் பட சுவாரஸ்ய நிகழ்வுகள்

0 323 Views

வயாகாம் 18 ஸ்டூடியோஸ் உடன் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெpயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பால முரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ள இனிமையான காதல் படம் ‘நித்தம் ஒரு வானம்.’ “ஆனால், காதல் மட்டுமே படத்தில் பிரதானமாக இல்லை....

Read More
October 25, 2022

தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் ‘ தல ‘ தோனி..!

0 400 Views

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு...

Read More
October 23, 2022

பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

0 323 Views

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா...

Read More
October 22, 2022

பெங்களூருவில் வெளியிடப்பட்ட பிரமாண்ட பான் இந்திய KD-The Devil பட டைட்டில் டீஸர்

0 521 Views

2022 தென்னிந்தியாவின் வெற்றிகரமான  வருடமாக மிளிர்கிறது. கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு...

Read More
October 22, 2022

சர்தார் திரைப்பட விமர்சனம்

0 598 Views

இந்தப் பூவுலகில் மூன்றாம் உலகப்போர் நேருமானால் அது குடி தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். இயற்கையாக கிடைக்கும் குடிநீரை உலக மக்கள் பயன்படுத்த விடாமல் அந்த பொறுப்பை தனியார் கையில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்ய நேர்ந்தால் அதுவே மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்கின்றன ஆய்வுகள்....

Read More