November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

என்னைக் காதல் கதையில் வைக்க தைரியம் வேணும் – பிரபாஸ்

by on March 5, 2022 0

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் […]

Read More

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் அதிர்ச்சி மரணம்

by on March 4, 2022 0

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 90’களில் உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக இருந்தவர் ஷேன் வார்ன். இன்றுவரை லெக் ஸ்பின்னர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். சர்வதேச கிரிக்கெட்டில் […]

Read More

லெஜன்ட் அண்ணாச்சி பட முதல்பார்வை நாளை காலையில்…

by on March 3, 2022 0

லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும்  பெயரிடப்படாத இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்குவதுடன் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிச்சு வருவதும் தெரிந்த செய்திகள். அவருடன் நடிகர்கள் பிரபு, மறைந்த நடிகர் விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது ஆகப் பெரிய விஷயம். 200 கோடி ரூபாய் […]

Read More

மழை பிடிக்காத மனிதன் – விஜய்காந்த் நடிக்கும் காட்சிகள் விரைவில்…

by on March 2, 2022 0

Infiniti Film Ventures தயாரிக்க விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படக்குழுவினர் டையூ-டாமன் படப்பிடிப்பை முடித்துள்ளனர். படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், தனஞ்சயா, ப்ருத்வி அம்பர், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் உட்பட இன்னும் பல நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷெட்யூலை முடித்த பிறகு, படக்குழுவினர் ஒரு சிறிய […]

Read More

சூர்யாவுக்கு வழங்கப்பட்ட இரு பட்டங்கள் ‘நடிப்பு நாயகன்’, ‘புரட்சி நாயகன்’ – ET விழா கலகலப்பு

by on March 2, 2022 0

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. […]

Read More

பொன்னியின் செல்வன் 1 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு – புத்தம் புதிய புகைப்படங்கள்

by on March 2, 2022 0

கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார்.  லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.  இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.  சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் […]

Read More

யுவனை ஆச்சரியப் படுத்திய விஜய் மகன் சஞ்சய்

by on March 1, 2022 0

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அரவிந்தன், 1997ம் ஆண்டு பிப்ரவரி 28 இல் வெளியானது.    எனவே, திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், யுவன்சங்கர்ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதில் இருந்து… ”எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த 25 வருடத்தை கடந்திருக்க முடியாது. என் ஆழ்மனதிலிருந்து உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். […]

Read More

முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து பாடல் – அமைச்சர் முன்னிலையில் வெளியிட்ட சிங்காரவேலன்

by on March 1, 2022 0

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை மக்களிடம் […]

Read More

ஆர் கண்ணன் இயக்கும் ஹாரர் காமெடி படத்தில் விஞ்ஞானியாகும் ஹன்சிகா

by on February 28, 2022 0

Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணண் – Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார்.  ஜெயம்கொண்டான், கண்டேன்காதலை, சேட்டை, இவன் தந்திரன் போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர் இயக்குநர் R.கண்ணன்.  தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். […]

Read More