May 15, 2024
  • May 15, 2024
Breaking News

Monthly Archives: December 2021

கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை எதிர்த்து வழக்கு – கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி

by on December 13, 2021 0

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில்  பிரதமர் மோடியின் படம் இல்லாமல் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மைலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம்  அவர் பிரதமராகி உள்ளார். உங்களுக்கு அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக இதை நீங்கள் வலியுறுத்த முடியாது.  நமது பிரதமரைப் பற்றி நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? 100 […]

Read More

வேலைக்காக வெளிநாடு போறீங்களா இந்தப் படத்தைப் பாக்காம போகாதீங்க..!

by on December 13, 2021 0

2021 ல் ஜீ5 ‘மதில்’, ‘விநோதய சித்தம்’. ‘டிக்கிலோனா’, ‘மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கியதைத்  தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை அறிவிக்கிறது. ‘பிளட் மணி’  (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ […]

Read More

2021-ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமான புஷ்பா வெளியீட்டுக்கு முன்பே 250 கோடி வசூல் சாதனை

by on December 12, 2021 0

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.   அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.   முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து […]

Read More

பா இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் ரைட்டர் என்ன சொல்லப் போகிறது?

by on December 12, 2021 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது ‘ரைட்டர்’ திரைப்படத்தின் டீசர். சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவரிக்கும் […]

Read More

ஆன்டி இண்டியன் படத்தின் திரை விமர்சனம்

by on December 10, 2021 0

10 வருடங்களுக்கும் மேல் பத்திரிகை சாராத சுதந்திர விமர்சனத் துறையில் சமூக வலைதளத்தில் தவிர்க்கமுடியாத விமர்சகராக இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அது எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, எத்தனை பெரிய இயக்குனர் படமாக இருந்தாலும் சரி படம் சரியில்லை என்று அவருக்கு தோன்றினால் கிழித்து தொங்க விட்டு விடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் காரணத்தாலேயே லட்சக் கணக்கில் ஆதரவுகளையும் அதை விட பெரிய அளவில் எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருபவர்.   அவரே ஒரு படம் இயக்கினால் […]

Read More

மட்டி படத்தின் திரை விமர்சனம்

by on December 10, 2021 0

ஹாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘போர்டு vs பெராரி’ வகையிலான கார் பந்தயப் படங்கள் இந்திய அளவில் சாத்தியமாகாமல் இருந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை, எங்களாலும் எடுக்க முடியும் என்று பேன் இந்தியா படமாக இதை ஆறு மொழிகளில் எடுத்துக்காட்டி சாதித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் டாக்டர் பிரகபல்.   அதிலும் இதுவரை உலக அளவில் யாரும் முயற்சி செய்யாத ‘மட் ரேஸ்’ என்கிற சதுப்பு நிலத்தில் ஜீப் பந்தயம் நடத்தும் போட்டிகளை இந்தப் படத்தின் களமாக இருப்பது உலக […]

Read More

ஜெயில் திரைப்பட விமர்சனம்

by on December 9, 2021 0

தன் படங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லும் இயக்குனர் வசந்தபாலன் இந்தப்படத்தில் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் பூர்வகுடிகளின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லி இருக்கிறார். நகர வளர்ச்சியில் இந்த நகரின் பூர்வகுடிகள் நகருக்கு வெளியே குடியமர்த்தப் படுவதால் அவர்களின் கல்வி, வாழ்க்கை தரம், தொழில் வாய்ப்பு எல்லாமே பறி போய் விடுவதை ஒரு கண்ணீர்க் கதையுடன் நம் முன் விரிக்கிறார் அவர்.   சென்னையின் பூர்வகுடிகளான சென்னைத் தமிழர்கள் நகர விரிவாக்கத்தின் விளைவாக சென்னைக்கு சுமார் […]

Read More

பேச்சிலர் திரைப்பட விமர்சனம்….

by on December 4, 2021 0

எல்லாத் தலைமுறையிலும் அடல்ட் கண்டெண்ட் என்று இளைஞர்களின் நாடி பிடித்து அவர்களது தற்கால முகங்களைக் காட்ட ஒரு இயக்குனர் கிளர்ந்து எழுந்து வருவார். அப்படி இந்தத் தலைமுறையில் கிளைத்து வந்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார். இந்த அடல்ட் கண்டெண்ட் என்பதிலும் இரண்டு வகை உண்டு. இளைஞர்களின் பாலியல் வக்கிரங்களைக் கொச்சையாகக் காட்டிக் காசு பண்ண நினைக்கும் முரட்டு குத்து கூட்டம் ஒரு வகை. அவர்களைப் புறந்தள்ளி விடலாம். இன்னொரு வகை, கூடக் குறைய இல்லாமல் அப்படியே இளைஞர்களின் […]

Read More

எட்டு வருடங்களாக நினைவில் தாங்கிய கதை மரைக்காயர் – இயக்குனர் பிரியதர்ஷன்

by on December 3, 2021 0

டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சித்தி, முகேஷ், சுஹாசினி மணிரத்னம், மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிரார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிச்சிருக்கிறார்.   16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது என சொல்லப்படுகிறது. இவரே […]

Read More

பா ரஞ்சித் படங்கள்தான் எனக்கு சினிமா கற்றுத் தந்தது – ஜிவி பிரகாஷின் ரிபல் இயக்குனர் நிகேஷ்

by on December 2, 2021 0

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே. இ. ஞானவேல் ராஜா மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில்  சி.வி.குமார் இணைந்து வழங்க, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”. பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் டி. சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள, இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.   பூஜையை தொடர்ந்து, […]

Read More